மைக்ரோசாப்ட் வழங்கும் புதிய ப்ளூடூத் கீபோர்டு
oi
-Karthikeyan
By Karthikeyan

புதிது புதிதாக சந்தையில் தனது படைப்புகளை அறிமுகம் செய்து வரும் மைக்ரோசாப்ட் இப்போது ஒரு புதிய ப்ளூடூத் கீபோர்டை அறிமுகம் செய்கிறது. அதுவும் இந்திய சந்தையில் விற்பனைக்கு வருகிறது. இந்த கீபோர்டுக்கு ப்ளூடூத் மொபைல் கீபோர்டு 5000 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
இந்த புதிய கீபோர்டு மைக்ரோசாப்ட் விண்டோஸ், ஐபேடு, ஐபேடு2 மற்றும் ஆன்ட்ராய்டு சாதனங்கள் அனைத்திலும் இயங்கும்.
இந்த ப்ளூடூத் கீபோர்டு ஒரு சூப்பரான டிஸைனில் வருகிறது. அதாவது இந்த கீபோர்டு வளைவாக இருக்கிறது. குறிப்பாக மணிக்கட்டுக்கு வலி ஏற்படாதவாறு மற்றும் நீண்ட நேரம் டைப் செய்தாலும் கை வலிக்காதவாறு இந்த ப்ளூடூத் கீபோர்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கீபோர்டின் எடை 400 கிராம் மட்டுமே. மேலும் இந்த கீபோர்டில் எஎஎ பேட்டரிகள் உள்ளன. இந்த ப்ளூடூத் மொபைல் கீபோர்டு 5000 இந்தியாவில் ரூ.3350க்கு விற்கப்படும்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications