Home
Computer

30 இலட்சம் யாருக்கு வேணும்?

By Keerthi

இன்று உலகின் மிகப்பெரும் ராஜாவாக இருப்பது மைக்ரோசாப்ட் தான், ஆனால் அதையே ஹாக்கர்கள் பிரித்து மேய்ந்து விடுகிறார்கள்.

மேலும், விண்டோஸ் சாப்ட்வேர் பாதுகாப்பானது அல்ல என்பதுபோன்ற தோற்றம் உருவாகி வருகிறது. இதை தடுப்பதற்காக அதிரடி நடவடிக்கையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் இறங்கி உள்ளது.

இதன்படி, சமீபத்தில் வெளியிடப்பட்ட விண்டோஸ் வரிசையில் உள்ள குறைபாடுகளை கண்டுபிடித்து, அதற்கு தகுந்த வழி கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதோ அந்த எளிய போட்டி வர காரணத்தை பாருங்க அப்டியே ஷாக் ஆயிருவிங்க.....

30 இலட்சம் யாருக்கு வேணும்?

30 இலட்சம் யாருக்கு வேணும்?

அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனம், விண்டோஸ் சாப்ட்வேர்களின் பல்வேறு வரிசைகளை வெளியிட்டு வருகிறது. கடைசியாக, விண்டோஸ்,8 சாப்ட்வேரை வெளியிட்டுள்ளது. இதையடுத்து மற்றொரு நவீன வரிசையை வெளியிடும் நடவடிக்கையில் மைக்ரோசாப்ட் இறங்கி உள்ளது.

30 இலட்சம் யாருக்கு வேணும்?

30 இலட்சம் யாருக்கு வேணும்?

இந்நிலையில், விண்டோஸ் சாப்ட்வேரில் இருக்கும் பல்வேறு குறைபாடுகளை பயன்படுத்தி கொண்டு, ஹாக்கர்கள் இணையதளத்தில் வைரசை பரப்பி குறிப்பிட்ட சாப்ட்வேர்களை முடக்குதல் அல்லது அதில் இருந்து தகவல்களை திருடுதல் போன்றவற்றை மேற்கொள்பவர்கள் தங்கள் காரியங்களை சாதித்துக் கொள்கின்றனர்.

30 இலட்சம் யாருக்கு வேணும்?

30 இலட்சம் யாருக்கு வேணும்?

சமீபத்தில், அமெரிக்காவின் சிடாடெல் நகரத்தில் வங்கியின் சாப்ட்வேரில் புகுந்து வாடிக்கையாளர்களின் ரூ.2,950 கோடியை சத்தமில்லாமல் மர்ம நபர்கள் சுருட்டினர்.

30 இலட்சம் யாருக்கு வேணும்?

30 இலட்சம் யாருக்கு வேணும்?


இதேபோல், ஈரானின் அணு திட்டத்தையும் 2010ம் ஆண்டில் மர்ம நபர்கள் புகுந்து குளறுபடிகளை செய்தனர். இதில் குறிப்பிடத்தக்க விஷயம், இந்த சம்பவங்களிலும் இருந்த கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் சாப்ட்வேர்தான் இருந்தது.

 30 இலட்சம் யாருக்கு வேணும்?

30 இலட்சம் யாருக்கு வேணும்?


இதனால் விண்டோஸ் சாப்ட்வேர் பாதுகாப்பானது அல்ல என்பதுபோன்ற தோற்றம் உருவாகி வருகிறது. இதை தடுப்பதற்காக அதிரடி நடவடிக்கையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் இறங்கி உள்ளது.

 30 இலட்சம் யாருக்கு வேணும்?

30 இலட்சம் யாருக்கு வேணும்?

இதன்படி, சமீபத்தில் வெளியிடப்பட்ட விண்டோஸ் வரிசையில் உள்ள குறைபாடுகளை கண்டுபிடித்து, அதற்கு தகுந்த வழி கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முதல் இத்திட்டம் அமலுக்கு வந்துள்ளதாகவும் மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.

30 இலட்சம் யாருக்கு வேணும்?

30 இலட்சம் யாருக்கு வேணும்?

மேலும், மோசடிகளை தடுக்கும் வழிமுறைகளை சொல்பவர்களுக்கு தனியாக ரூ.6.50 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மொத்த பரிசுத் தொகை ரூ.59 லட்சமாகும்.

30 இலட்சம் யாருக்கு வேணும்?

30 இலட்சம் யாருக்கு வேணும்?

எந்த புண்ணியவான் இவ்ளோ பணத்தையும் வாங்க போறானு தெரியலையே.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X