Home
Computer

புதிய டேப்லட்டினை வழங்கும் மைக்ரோமேக்ஸ் டேப்லட்!

By Super

புதிய டேப்லட்டினை வழங்கும் மைக்ரோமேக்ஸ் டேப்லட்!
புதிய ஃபன்புக் இன்ஃபினிட்டி டேப்லட்டினை மைக்ரோமேக்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த டேப்லட் ஆன்ட்ராய்டு 4.0.4 ஐஸ் கிரீம் சான்டிவிச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் டேப்லட்டாக இருக்கும். இதில் 1.2 ஜிகாஹெர்டஸ் வேகத்தில் இயங்கும் கார்டெக்ஸ் ஏ-8 பிராசஸரை கொடுக்கும்.

இந்த டேப்லட் 7 இஞ்ச் திரை வசதி கொண்டதாக இருக்கும் என்பதால் இதை எளிதாக கையில் வைத்து இயக்க முடியும். மேலும் இதில் தகவல்களை தெளிவாகவும், முழுமையாகவும் பார்க்க முடியும். இறந்த கலர் சப்போர்ட் கொண்ட இந்த டேப்லட்டில் கண்களை கவரும் விதத்தில் வீடியோ மற்றும் புகைப்படங்களை காண முடியும்.

4 ஜிபி வரை இன்டர்னல் மெமரி வசதி கொண்ட இந்த டேப்லட்டில், 32 ஜிபி வரை மெமரி வசதியினை விரிவுபடுபத்தி கொள்ளலாம். இதில் இரண்டு கேமராக்களை பயன்படுத்த முடியும். 2.0 மெகா பிக்ஸல் கொண்ட ரியர் கேமராவினையும், 0.3 மெகா பிக்ஸல் கொண்ட முகப்பு கேமராவினையும் பெறலாம்.

3ஜி நெட்வொர்க் வசதி கொண்ட இந்த டேப்லட்டில், வைபை வசதிக்கும் எளிதாக சப்போர்ட் செய்யும். மைக்ரோமேக்ஸின் இந்த ஃபன்புக் இன்ஃபினிட்டி டேப்லட் ரூ. 6,699 விலை கொண்டதாக இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X