Home
Computer

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் 7 இன்ச் டேப்ளெட் ரூ.6,999

மைக்ரேமேக்ஸ் நிறுவனத்தின் 7 இன்ச் கேன்வாஸ் டேப் Tab P470 ரூ.6,999க்கு வெளியிடப்பட்டுள்ளது. சில்வர் மற்றும் மிஸ்டிக் க்ரே வண்னங்களில் கிடைக்கின்றது.

[2015 ஆம் ஆண்டில் வெளியாக இருக்கும் ஆப்பிள் பொருட்கள்]

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் 7 இன்ச் டேப்ளெட் ரூ.6,999

7 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 1.3 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் MT8312 சிப் மற்றும் 1ஜிபி ராம், 8 ஜிபி இன்டெர்னல் மெமரி கூடுதலாக 32ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் ஆன்டிராய்டு கிட்காட் 4.4 மூலம் இயங்குகின்றது.

5 எம்பி ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ், 0.3 எம்பி முன்பக்க கேமராவும் 3200 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை கேன்வாஸ் டேப் P470 3ஜி, வைபை, ப்ளூடூத் மற்றும் ஜிபிஎஸ் வசதிகளை கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Micromax has launched a new tablet at Rs 6,999. Micromax has launched a new 7-inch budget Android tablet - Canvas Tab P470 at Rs 6,999.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X