ஐபோன்,ஐபேட் விட மேக்புக் லேப்டாப் வளர்ச்சி அதிகமா?

ஆப்பிள் நிறுவனத்தின் 'மேக்புக் லேப்டாப்', இந்த ஆண்டின் வருடாந்திர விற்பனை வளர்ச்சி அந்நிறுவனத்தின் ஐபேட் மற்றும் ஐபோன்களின் விற்பனையைவிட 13 முதல் 16 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

|

ஆப்பிள் நிறுவனத்தின் 'மேக்புக் லேப்டாப்', இந்த ஆண்டின் வருடாந்திர விற்பனை வளர்ச்சி அந்நிறுவனத்தின் ஐபேட் மற்றும் ஐபோன்களின் விற்பனையைவிட 13 முதல் 16 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்த தகவலை தாய்லாந்து நிறுவனத்தின் மார்க்கெட்டிங் ஆராய்ச்சி நிறுவனமான கேஜிஐ செக்யூரிட்டீஸ் என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐபோன்,ஐபேட் விட மேக்புக் லேப்டாப் வளர்ச்சி அதிகமா?

KGI செக்யூரிட்டீஸ் ஆய்வாளர் மற்றும் உலக அளவில் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளின் ஆய்வாளருமான மிங் சி கியூ என்பவர் இதுகுறித்து கூறியபோது, 2018ஆம் ஆண்டின் ஆப்பிள் நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகளை விட வருடாந்திர விற்பனையில் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருந்ததாக கூறியுள்ளார்.

இவருடைய ஆய்வின்படி இந்த ஆண்டு ஐபோன்களின் விற்பனை சுமார் 4 முதல் 6 சதவிகிதம் வளர்ச்சி இருக்கும் என்றும் ஐபேட் விற்பனை சுமார் 7 முதல் 10 சதவிகிதம் வளர்ச்சி இருக்கும் என்றும் கணித்துள்ளார்.

ஐபோன்,ஐபேட் விட மேக்புக் லேப்டாப் வளர்ச்சி அதிகமா?

ஆனால் அதே நேரத்தில் புதிய தயாரிப்பான மேக்புக் ஏர் இரண்டாவது காலாண்டு பகுதியில் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்றும் கியூ கூறியுள்ளார். ஆப்பிள் நிறுவனம், மேக்புக் வெளியாவதற்கு முன் புதிய வகை அறிமுகத்தை செய்யவுள்ளதாகவும், இது ஐபேட் மற்றும் ஐபேட் புரோ ஆகியவற்றிற்கான அறிமுகத்தை விட பிரமாண்டமாக இருக்கும் என்றும் டிஜிடைம்ஸ் கூறியுள்ளது.

ஐபோன்,ஐபேட் விட மேக்புக் லேப்டாப் வளர்ச்சி அதிகமா?

ஆப்பிள் இந்த வாரம் வரும் மார்ச் 27 அன்று சிகாகோவில் உள்ள ஒரு உயர்நிலை பள்ளியில் கல்வி நிகழ்ச்சி ஒன்'றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்பாராத இடத்தில் எதிர்பாராத அறிவிப்பு, மற்றும் விலையுயர்ந்த ஹார்ட்வேர்கள் அறிமுகம் (அறிமுக நிலை மேக்புக் மற்றும் ஐபாட் போன்றவை) செய்யப்படவுள்ளது.

How to Make a Video Intro for YouTube Video for FREE! - Tamil

மேலும் இவை மட்டுமின்றி வகுப்புகளுக்கு தேவையான குரோம் புத்தகம், ஏஆர் செயலிகள் மற்றும் அதன் பயன்களும் அறிமுகம் செய்யபப்டவுள்ளன. இந்த நிகழ்ச்சியில் புதிய கருத்துக்களை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளதாகவும், அதுமட்டுமின்றி ஒரு டெக்னிக்கல் சுற்றுலா செல்லவும் வாய்ப்பு இருப்பதாகவும் ஆப்பிள் அறிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
MacBook Lineup to See Better Growth Than iPhone iPad in 2018 ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X