லாஜிடெக் வழங்கும் புதுமையான வயர்லஸ் மவுஸ்
oi
-Karthikeyan
By Karthikeyan

லாஜிடெக் நிறுவனம் ஒரு புதிய மவுஸை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது. இது ஒரு வயர்லஸ் மவுஸ் ஆகும். மேலும் இது ஒரு புதுமையான மவுஸும் கூட. இந்த மவுஸிற்கு டச் மவுஸ் எம்600 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
இந்த மவுஸை தொடுதல் மூலமே மிக அழகாக இயக்க முடியும். குறிப்பாக இந்த மவுஸ் ஒரு தொடுதளம் கொண்டிருக்கிறது. அந்த தொடுதளத்தை தொடுதல் மூலம் க்ளிக் செய்ய முடியும், ஸ்க்ரோல் செய்ய முடியும், மற்றும் ஸ்வைப் செய்யவும் முடியும்.
இந்த தொடு மவுஸ் லாஜிடெக்கின் யூனிபையிங் ரிசிவர் மூலம் இணைக்கப்படுகிறது. இந்த வயர்லஸ் மவுஸ் விண்டோஸ், லினுக்ஸ் மற்றும் மேக் ஒஎஸ் லயன் எக்ஸ் இயங்குதளங்களில் மிக அருமையாக இயங்கும். இதன் எஎ பேட்டரிகள் இந்த மவுஸிற்கு சூப்பரான மின் திறனை வழங்குகின்றன.
இந்த புதுமையான மவுஸ் இந்த ஏப்ரல் இறுதியில் விற்பனைக்கு வந்துவிடும். இதன் விலை ரூ.3999 ஆகும். இந்த மவுஸ் குறைந்த ஹார்ட்வேர் மற்றும் 3 வருட உத்திரவாதத்துடன் வருகிறது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications