ஃபேஸ்புக் சுவாரஸ்யமாக்க இதை ட்ரை பண்ணுங்க...!
ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதோடு, ஃபேஸ்புக் பயன்படுத்தியவர்களுக்கும் சற்றே சலிப்பு ஏற்பட்டுள்ளதையும் மறுக்கமுடியாது. இதற்கு காரணம் ஒரே மாதிரி தினமும் சந்திக்கும் அதே பக்கங்கள் என ஒரு கருத்தும் நிலவுகிறது.
இதை சரிசெய்ய ஃபேஸ்புக் சாட்டில் ஸ்மைலி என்ற முறையை பயன்படுத்தினால் சற்றே சுவாரஸ்யமாக உணரலாம். மேலும் எளிதாக பயன்படுத்தும் வகையில் ஷார்ட்கட் கீக்களையும் தெரிந்துகொண்டால் பயன்படுத்துவது மிகவும் எளிதாகிவிடும். பின்வரும் படங்கள் வாயிலாகவே இதை விரிவாக விளக்கியுள்ளோம். சாட்டில் தட்டச்சு செய்யும்பொழுதோ அல்லது பதிவுகளை சுவற்றில் இடும்போழுதோ இந்த ஸ்மைலி படங்களை எளிதில் பயன்படுத்து பதிவுகளை அழகாக்குங்கள்.
உலகை சுற்றிக்காட்டும் கூகுள் ஸ்ட்ரீட் வியூ படங்கள்!
Click Here For Facebook Phone Concept Images

ஃபேஸ்புக் சுவாரஸ்யமாக்க இதை ட்ரை பண்ணுங்க...!
சாட்டில் தட்டச்சு செய்யும்பொழுதோ அல்லது பதிவுகளை சுவற்றில் இடும்போழுதோ இந்த ஸ்மைலி படங்களை எளிதில் பயன்படுத்து பதிவுகளை அழகாக்குங்கள்.

Click Here For Facebook Concept Phone Images

Click it and Unblock the Notifications