எல்ஜி வழங்கும் அசத்தாலான 3டி டிவி!
oi
-Karthikeyan
By Karthikeyan

எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் 2012க்கான சினிமா 3டி ஸ்மார்ட் டிவிகளை சமீபத்தில் அறிமுகம் செய்திருக்கிறது. இந்த புதிய டிவிக்கள் முற்றிலும் மாறுபட்ட டிசைனுடன் வருகின்றன. அதாவது அவை சினிமா திரை டிசைனைக் கொண்டிருக்கின்றன.
இந்த புதிய 3டி டிவிக்கள் 3டி சவுண்ட் சூமிங் வசதியுடன் வருகின்றன. அதனால் இந்த டிவிக்களில் 3டி படங்கள் மற்றும் காட்சிகளைப் பார்க்கும் போது அதன் சத்தம் மற்றும் ஒலி அமைப்பு சூப்பராக இருக்கும்.
மேலும் இந்த 3டி டிவிக்கள் இன்டலின் வைடி (வயர்லஸ் டிஸ்ப்ளே) தொழில் நுட்பம், 3டி டெப்த் கண்ட்ரோல் மற்றும் 2டியிலிருந்து 3டிக்கு மாற்றும் வசதி போன்ற சூப்பாரன அம்சங்களையும் கொண்டிருக்கின்றன.
வீடியோ கேம் விளையாடுபவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு பேர் இந்த டிவியில் 2 முழு திரைகளில் விளையாட முடியும். அதற்கான சிறப்பு கண்ணாடியும் இந்த டிவியில் இருக்கின்றது.
இந்த சினிமா 3டி ஸ்மார்ட் டிவி 21 மாடல்களில் வருகிறது. அதே நேரத்தில் 32 முதல் 72 இன்ச் அளவுகள் வரை வருகிறது. இவற்றின் விலை ரூ.55000லிருந்து ரூ.700000 வரை இருக்கும்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications