Home
Computer

எல்.ஜி.யின் புதுவரவு எல்.ஜி லைப் பேன்ட்...!

By Keerthi

இன்றைக்கு டெக்னாலஜியானது மிகவும் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது எனலாம் தினந்தோறும் பல புதுமைகளை அது நமக்கு தருகின்றது.

தற்போதைய லேட்டஸ்ட் வரவு என்னவென்றால் எல்.ஜி(LG) யின் லைப் பேன்ட்(LifeBand) தாங்க.

அதாவது இந்த லைப் பேன்டை கையில் அணிந்து கொண்டால் போதும்ங்க உங்களது உடலில் உள்ள இரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பை மிகச் சரியாக சொல்லிவிடும்.

எல்.ஜி.யின் புதுவரவு எல்.ஜி லைப் பேன்ட்...!

மேலும் இதை கைகளில் கட்டிக் கொண்டு உடற்பயிற்சி செய்வதன் மூலம் எத்தனை கலோரிகள் எரிந்துள்ளது என்பதையும் நாம் அறிந்து கொள்ளலாம்.

இதனுடன் வரும் ஹெட்போனை இந்த பேன்டில் கனெக்ட் செய்து அதை நமது காதில் வைத்தால் நமது இதயத்துடிப்பை நாம் அறிந்து கொள்ளலாம்.

இதை ஸ்மார்ட் போன்களிலும் கனெக்ட் செய்து புளூடூத் வழியாகவும் இதனை நாம் பயன்படுத்தலாம் இது இந்த மாத இறுதியில் விற்பனைக்கு வர இருக்கின்றது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X