Home
Computer

சிரமத்தை குறைக்கவரும் புதிய கம்ப்யூட்டர் மவுஸ்...

தினமும் கணினியைப் பயன்படுத்துபவரா நீங்கள்? கணினியின் மவுஸ் பயன்படுத்தி கைகளில் வலி ஏற்ப்படுகிறதா? உங்கள் சிரமத்திற்கு நிவாரணமாக புதிய சுட்டெலியொன்று சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

ஒரு வாரத்திற்கு 20 மணி நேரத்திற்கு மேலாக மவுஸ் பயன்படுத்தினால், கையின் மணிக்கட்டில் ஒருவிதமான நரம்பியல் நோய் ஏற்ப்பட வாய்ப்புள்ளதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இம்மாதிரி சிரமங்களை குறைக்கவே புதுமாதிரியான சுட்டெலி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கிர்பர்ட்டின் என்ற வடிவமைப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இது 'த பேட்' என அழைக்கப்படுகிறது.

இந்த புதிய மவுஸ் மூலமாக, ஏற்கெனவே சந்தைகளில் உள்ள சுட்டெலிகளைவிட 3 மடங்கு வேகத்துடன் வேலைசெய்யலாமாம். மேலும் பயன்படுத்துவதற்கும் மிகவும் எளிதாக இருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் படங்கள்தான் கீழே தரப்பட்டுள்ளவை.

இம்மாதிரி செல்போன் சார்ஜர்களை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை...

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X