Home
Computer

பட்ஜெட் விலையில் லெனோவோ லேப்டாப் மாடல்கள் அறிமுகம்.!

இந்தியாவில் லெனோவோ லேப்டாப் மாடல்கள் அதிக வரவேற்பை பெற்றுள்ளது, காரணம் பட்ஜெட் விலையில் சிறந்த அம்சங்களுடன் லேப்டாப் மாடல்கள் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் சியோமி நிறுவனம் லெனோவா நிறுவனத்திற்கு போட்டியாக லேப்டாப் உட்பட அனைத்து சாதனங்களையும் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 லெனோவோ லேப்டாப் மாடல்கள்

லெனோவோ லேப்டாப் மாடல்கள்

லெனோவோ தற்சமயம் இந்நிறுவனம் லெனோவோ ஐடியாபேட் எஸ்540, ஐடியாபேட் எஸ்340, ஐடியாபேட் எஸ்145 என்ற மூன்று லேப்டாப் மாடல்களும், பின்பு லெனோவோ யோகா ஏ940 டெஸ்க்டாப் மாடலையும் அறிமுகம் செய்துள்ளது. மேலும இப்போது இந்த சாதனங்களில் சிறப்பம்சங்கள் மற்றும் விலையைப் பார்ப்போம்.

லெனோவோ ஐடியாபேட் எஸ்540:

லெனோவோ ஐடியாபேட் எஸ்540:

லெனோவோ ஐடியாபேட் எஸ்540 சாதனம் பொதுவாக 15-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு
8-வது ஜென் இன்டெல் கோர் ஐ7 பிராசஸர் மற்றும் என்விடியா ஜியிபோர்ஸ் ஜி.டி.எக்ஸ் 1650 கிராபிக்ஸ் ஆதரவும் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. 16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி உள்ளடக் மெமரி கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தில் ஆரம்ப விலை ரூ.64,990-ஆக உள்ளது.

லெனோவோ ஐடியாபேட் எஸ்340:

லெனோவோ ஐடியாபேட் எஸ்340:

லெனோவோ ஐடியாபேட் எஸ்340 சாதனம் 14-இன்ச் மற்றும் 15.6-இன்ச் என இரு அளவுகளில் கிடைக்கும், குறிப்பாக முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் இந்த லேப்டாப் மாடல் வெளிவருகிறது. பின்பு 8-வது ஜென் இன்டெல் கோர் ஐ7 பிராசஸர் மற்றும் 16ஜிபி ரேம் மற்றும் 2டிபி வரை உள்ளடக்க மெமரி கொண்டுள்ளது இந்த ஐடியாபேட் எஸ்340 சாதனம். இந்த லேப்டாப் மாடலின் ஆரம்ப விலை ரூ.36,990-ஆக இருக்கிறது.

லெனோவோ ஐடியாபேட் எஸ்145:

லெனோவோ ஐடியாபேட் எஸ்145:

லெனோவோ ஐடியாபேட் எஸ்145 சாதனம் பொதுவாக 14-இன்ச் மற்றும் 15.6-இன்ச் என இரு அளவுகளில் கிடைக்கும், குறிப்பாக முழு எச்டி டிஸ்பிளே இவற்றுள் அடக்கம். இந்த சாதனத்தில் 8-வது ஜென் கோர் ஐ7 பிராசஸர் இடம்பெற்றுள்ளது. பின்பு 12ஜிபி ரேம் மற்றும் 1டிபி உள்ளடக்க மெமரி வரை இந்த சாதனத்தில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த லேப்டாப் மாடலின் ஆரம்ப விலை ரூ.23,990-ஆக இருக்கிறது.

லெனோவோ யோகா ஏ940:

லெனோவோ யோகா ஏ940:

லெனோவோ நிறுவனம் லேப்டாப் மாடல்களுடன் லெனோவோ யோகா ஏ940 என்ற டெஸ்டாப் மாடலையும் அறிமுகம் செய்துள்ளது. பின்பு 8-வது கோர் இன்டெர் கோர் ஐ7 பிராசஸர் வசதி இந்த கொண்டுள்ளது இந்தத டெஸ்டாப் மாடல். குறிப்பாக 27-இன்ச் க்யுஎச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம். மேலும் 2டிபி வரை சேமிப்பு வசதி மற்றும் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும் இந்த டெஸ்க்டாப் மாடல். குறிப்பாக
ரூ.1,69,990-விலையில் இந்த சாதனத்தை வாங்க முடியும்.

Best Mobiles in India

English summary
lenovo-yoga-a940-ideapad-s145-s340-s540-launch-price-in-india : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X