லெனோவோவின் திங்க்பேட் ஹெலிக்ஸ் அல்ட்ராபுக் பற்றி உங்களுக்கு தெரியுமா

Written By:

தன் நிறுவனத்தின் புது ரக கணினி வகைகளை வெளியிட்டது லெனோவோ நிறுவனம். திங்கபேட் ஹெலிக்ஸ், ஹாரிஸான்2எஸ், 2ஈ. இந்த பொருட்கள் தற்சமயம் நடைபெற்று வரும் ஐ.எப்.ஏ விழாவில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

லெனோவோவின் திங்க்பேட் அல்ட்ராபுக் பற்றி உங்களுக்கு தெரியுமா

திங்க்பேட் ஹெலிக்ஸ் அல்ட்ராபுக் இன்டல் கோர் எஸ் பிராசஸர் சக்தியோடு விண்டோஸ் 8.1 தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. 11.6 இன்ச் 16.9 எப்எஹ்டி இனேடல் கோர் எம், கோர் எம்விப்ரோ பிராசஸர், 4, 8 ஜிபி ராம், 128 / 256 ஜிபி ஈ டிரைவ், மைக்ரோ எஹ்டிஎம்ஐ, யுஎஸ்பி3.0, மைக்ரோ எஸ்டி, மைக்ரோ சிம், ப்ளுடூத் 4.0 என பல்வேறு சிறப்பம்சங்களுடன் ரூபாய். 60,000 விலை நிர்ணயக்கப்பட்டுள்ளது.

லெனோவோவின் திங்க்பேட் அல்ட்ராபுக் பற்றி உங்களுக்கு தெரியுமா

ஹாரிஸான் டேபிள்டாப் பிசி மெலிதாகவும் விலை குறைவாகவும் இருக்கின்றது. 21.5 இன்ச் அகலமாக எப்எஹ்டி டிஸ்ப்ளேவும் உள்ளது. நான்காம் தலைமுறை இன்டல் கோர் பிராசஸர், விண்டோஸ் 8.1 மற்றும் 8ஜிபி டிடிஆர்3 ராம் 1 டிபி ஸ்டோரேஜ், ப்ளூடூத் 4.0 அம்சங்களுடன் 44,940 ரூபாய்க்கு அக்டோபர் மாதம் முதல் விற்பனை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்