Home
Computer

தரமான புதிய அல்ட்ராபுக்களை அறிமுகம் செய்யும் லெனோவோ!

By Super

தரமான புதிய அல்ட்ராபுக்களை அறிமுகம் செய்யும் லெனோவோ!
உலக புகழ் பெற்ற லெனோவோ நிறுவனம் 2 ஐடியாபேட் அல்ட்ராபுக் லேப்டாப்புகளை அறிமுகம் செய்துள்ளது.

ஐடியாபேட் யூ-310 மற்றும் யூ-410 என்ற இந்த 2 லேப்டாப்புகளின் தொழில் நுட்ப விவரங்களை பார்ககலாம்.

இந்த இரண்டு லேப்டாப்புகளுமே இன்டெல் நிறுவனத்தின் புதிய தொழில் நுட்பத்தினை கொண்டதாக இருக்கும்.

ஐடியாபேட் யூ-310 அல்ட்ராபுக் லேப்டாப் 13.3 இஞ்ச் திரை வசதியினை வழங்கும். அடுத்ததாக ஐடியாபேட் யூ-410 டேப்லட் 14 இஞ்ச் திரை வசதியினை வழங்கும்.

உயர்ந்த தொழில் நுட்பத்தினை கொண்ட இந்த டேப்லட், அக்வா ப்ளூ, சேஃபையர் ப்ளூ, செர்ரி ப்லாசம், பிங்க், மெட்டாலிக் ரெட், கிராஃபைட் க்ரே என்ற வண்ணங்களில் கிடைக்கும்.

இந்த இரண்டு அல்ட்ராபுக்களும் 1.0 மெகா பிக்ஸல் கேமராவினை கொண்டதாக இருக்கும். யூ-310 மற்றும் யூ-410 லேப்டாப்களில் இன்டெலின் 3-வது ஜெனரேஷனான கோர் ஐ5-3317யூ பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.

லெனோவாவின் இந்த டேப்லட்கள் பற்றிய தொழில் நுட்ப விவரங்கள் அதிகம் கொடுக்கப்படவில்லை. ஆனால் இதன் விலை ஒருவாறு தெரிந்து கொள்ளலாம். ஐடியாபேட் யூ-310 அல்ட்ராபுக் ரூ. 49,990 விலையிலும் மற்றும் ஐடியாபேட் யூ-410 அல்ட்ராபுக் ரூ. 52,990 விலையிலும் கிடைக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X