Home
Computer

300 டிகிரி மடங்க கூடிய புதிய லேப்டாப்!!!

By Prabakaran

கில் உள்ள முன்னனி கம்பியூட்டர் மற்றும் லேப்டாப் நிறுவனங்களில் ஒன்றாக லினோவோ நிறுவனம் விளங்குகிறது. இந்நிறுவனம் பெர்லினில் நடந்த IFA 2013 வர்த்தக விழாவில் பல புதிய லேப்டாப்புகளை வெளியிட்டது.

லினோவோ வெளியிட்ட லேப்டாப் வரிசைகளில் பிளக்ஸ் 14 மற்றும் பிளக்ஸ் 15 மாடல் லேப்டாப்புகளும் அடங்கும். இந்த லேப்டாப்கள் கல்லூரி மாணவர்களுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. லினோவோ பிளக்ஸ் லேப்டாப் டிஸ்பிளேவை நீங்கள் 300 டிகிரி வரை மடக்கலாம்.

லினோவோ பிளக்ஸ் 14 மற்றும் பிளக்ஸ் 15 மாடல் லேப்டாப் மெலிதான அழகிய டிஸைனை கொண்டுள்ளது. பிளக்ஸ் 14, 14 இன்ஞ் டிஸ்பிளே, 1366*768 பிக்சல்ஸ் ரெசலூஸன், விண்டோஸ் 8 ஓஎஸ், NVIDIA GeForce GT740M கிராபிக்ஸ், 500ஜிபி ஹார்ட் டிஸ்க் மற்றும் இன்டல் கோர் i7 பிராசஸரை கொண்டுள்ளது.

பிளக்ஸ் 15, 15 இன்ஞ் டிஸ்பிளே, 1920*1080 பிக்சல்ஸ் ரெசலூஸன், விண்டோஸ் 8 ஓஎஸ், NVIDIA GeForce GT740M கிராபிக்ஸ், 1டிபி ஹார்ட் டிஸ்க் மற்றும் இன்டல் கோர் i7 பிராசஸரை கொண்டுள்ளது. இந்திய மார்கெட்டில் இந்த லேப்டாப்கள் விரைவில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. பிளக்ஸ் 14 விலை ரூ. 39,000 மற்றும் பிளிக்ஸ் 15 விலை ரூ. 41,000 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கீழே உள்ள சிலைட்சோவில் இதன் சில படங்களை பார்ப்போம்.

லினோவோ பிளக்ஸ் 14 மற்றும் பிளக்ஸ் 15 லேப்டாப் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

லினோவோ பிளக்ஸ் லேப்டாப்

லினோவோ பிளக்ஸ் லேப்டாப்

லினோவோ பிளக்ஸ் 14 மற்றும் பிளக்ஸ் 15 மாடல் லேப்டாப்

லினோவோ பிளக்ஸ் லேப்டாப்

லினோவோ பிளக்ஸ் லேப்டாப்

லினோவோ பிளக்ஸ் 14 மற்றும் பிளக்ஸ் 15 மாடல் லேப்டாப்

லினோவோ பிளக்ஸ் லேப்டாப்

லினோவோ பிளக்ஸ் லேப்டாப்

300 டிகிரி வரை மடங்க லினோவோ பிளக்ஸ் லேப்டாப்

லினோவோ பிளக்ஸ் லேப்டாப்

லினோவோ பிளக்ஸ் லேப்டாப்

300 டிகிரி வரை மடங்க லினோவோ பிளக்ஸ் லேப்டாப்

லினோவோ பிளக்ஸ் லேப்டாப்

லினோவோ பிளக்ஸ் லேப்டாப்

300 டிகிரி வரை மடங்க லினோவோ பிளக்ஸ் லேப்டாப்

லினோவோ பிளக்ஸ் லேப்டாப்

லினோவோ பிளக்ஸ் லேப்டாப்


லினோவோ பிளக்ஸ் 14 மற்றும் பிளக்ஸ் 15 மாடல் லேப்டாப்

லினோவோ பிளக்ஸ் லேப்டாப்

லினோவோ பிளக்ஸ் லேப்டாப்


லினோவோ பிளக்ஸ் 14 மற்றும் பிளக்ஸ் 15 மாடல் லேப்டாப்

லினோவோ பிளக்ஸ் லேப்டாப்

லினோவோ பிளக்ஸ் லேப்டாப்


லினோவோ பிளக்ஸ் 14 மற்றும் பிளக்ஸ் 15 மாடல் லேப்டாப்

லினோவோ பிளக்ஸ் லேப்டாப்

லினோவோ பிளக்ஸ் லேப்டாப்


லினோவோ பிளக்ஸ் 14 மற்றும் பிளக்ஸ் 15 மாடல் லேப்டாப்

லினோவோ பிளக்ஸ் லேப்டாப்

லினோவோ பிளக்ஸ் லேப்டாப்


லினோவோ பிளக்ஸ் 14 மற்றும் பிளக்ஸ் 15 மாடல் லேப்டாப்

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X