Just In
- 48 min ago Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- 1 hr ago சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- 1 hr ago Paytm-க்கு இனி எல்லாம் புதுசு.. UPI பேமெண்ட் அதுல தான்.. 10 நாட்களுக்கு வருது.. பேடிஎம் சிஇஓ அறிவிப்பு!
- 2 hrs ago வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 8GB மெமரி.. 50W சினிமாட்டிக் சவுண்ட்.. இரண்டு 4K டிவிகளை அறிமுகம் செய்த VU..
Don't Miss
- News படுக்கையறையில் ஷோபா.. அந்த கோலத்தை கண்டு கதறிய மகள்.. மீண்டும் மீண்டும் டார்ச்சர்.. கொடுமையை பாருங்க
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Movies Actor Vikram: விக்ரம் படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்.. அறிவித்த படக்குழு!
- Sports LSG v CSK-சிஎஸ்கேக்கு பாதகமாக விழுந்த டாஸ்..பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்..பேட்டிங்கிலும் சர்பரைஸ்
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
லெனோவாவின் மிக உறுதியான புதிய அல்ட்ராபுக்
லெனோவாவின் திங்க்பேட் லேப்டாப்புகள் மிகவும் பிரபலமானவை. இந்த திங்க்பேட் லேப்டாப்புகள் வந்து 20 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இந்த 20 ஆம் ஆண்டு நினைவாக லெனோவா நிறுவனம் இந்தியாவில் ஒரு புதிய அல்ட்ராபுக்கைக் களமிறக்கி இருக்கிறது. இந்த புதிய லேப்டாப்பிற்கு திங்க்பேட் எக்ஸ்1 கார்பன் அல்ட்ராபுக் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
மிகவும் மெல்லியதாக இருக்கும் இந்த லேப்டாப் ஏராளமான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது. குறிப்பாக இதன் 14 இன்ச் எச்டி டிஸ்ப்ளே மிகவும் துல்லியமாக இருக்கிறது. அதோடு இந்த லேப்டாப் மிகவும் உறுதியானது, தாறுமாறான வேகம் கொண்டது, நீடித்து உழைக்கக்கூடியது மற்றும் அதிகமான பாதுகாப்பு வசதிகளைக் கொண்டது.
பார்முலா 1 ரேஸ் கார்களில் இருக்கும் பைபர் தகடுகளால் இந்த லேப்டாப் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதோடு இது ஐவி பிரிட்ஜ் ப்ராசஸர், சூப்பரான பேட்டரி, மற்றும் ஒரு கண்ணாடி மல்டி டச் ட்ராக்பேடுடன் களம் இறங்குகிறது. மேலும் டோல்பியின் சரவுண்ட் சவுண்டும் இந்த லேப்டாப்பில் இருப்பதால் சூப்பரான இசையையும் கேட்கலாம்.
தற்போது இந்த லேப்டாப் விண்டோஸ் 7 இயங்கு தளத்தில் வருகிறது. ஆனால் அக்டோபர் 26ல் விண்டோஸ் 8 இயங்கு தளம் வந்த பின் இந்த புதிய இயங்கு தளத்தை இந்த லேப்டாப்பில் அப்டேட் செய்ய முடியும். இந்த லேப்டாப் ரூ.85,000க்கு விற்கப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470