Home
Computer

புதிய அப்டேட்டால் புதிய சக்தி பெறும் லேனோவா திங்பேட் யு300இ

By Karthikeyan
புதிய அப்டேட்டால் புதிய சக்தி பெறும் லேனோவா திங்பேட் யு300இ

லெனோவா ஒரு புதிய பலம் பொருந்திய லேப்டாப்பைக் களமிறக்கவிருக்கிறது. போட்டிகள் அதிகமாக இருப்பதால் இந்த புதிய லேப்டாப்பின் வசதிகள் அனைத்தும் மேம்பட்டதாக இருக்கும்.

லெனோவாவின் திங்பேட் யு300இ லேப்டாப்புக்கு செயல் திறனை அதிகரிக்கும் வகையில் 3ஜி ஐவி பிரிட்ஜ் ப்ராசஸரை பொருத்த இருக்கிறது லெனோவா. அதுபோல் 8ஜிபி கொண்ட டிடிஆர் ரேமையும் பொருத்துவதால் இதன் செயல் திறன் இன்னும் உறுதியாக இருக்கும். மேலும் புதிய விண்டோஸ் 7 இயங்குதளத்தை இந்த லேப்டாப் கொண்டிருக்கும்.

அடுத்ததாக இந்த திங்பேட் யு300இ லேப்டாப் 13.3 இன்ச் அளவுள்ள உயர் டெபினிசன் கொண்ட டிஸ்ப்ளேயைக் கொண்டுள்ளது. மேலும் 32ஜிபி கொண்டுள்ள ப்ளாஷ் சேமிப்பும், 500ஜிபி எச்டிடியும் மற்றும் மைக்ரோபோனுடன் கூடிய இன்பில்ட் வெப்காமும் இந்த லேப்டாப்புக்கு மேலும் மெருகேற்றும் என நம்பலாம்.

தகவல் பரிமாற்றத்தை விரைவாகச் செய்ய வேண்டும் என்பதற்காக ப்ளூடூத் மற்றும் வைபை மற்றும் எச்டிஎம்ஐ போட்டுடன் கூடிய யுஎஸ்பி 2.0 மற்றும் 3.0 போர்டுகள் உள்ளன.

அதுபோல் இந்த லேப்டாப்டில் ஸ்டேன்டர்டு 3.5மிமீ ஜாக் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் பேன்றவையும் உள்ளன. அடுத்த சிறப்பு என்னவென்றால் இதன் பேட்டரி 8 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகிறது. இந்த நவீனப்படுத்தப்பட்ட திங்பேட் யு300இன் விலை ரூ.45000லிருந்து ரூ.50,000க்குள் இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X