Home
Computer

வியக்கவைக்கும் விலையில் லெனோவா திங்க்பேட் அறிமுகம்.!

பின்பு 32ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவைக் கொண்டுள்ளளது இந்த சாதனங்கள்,எனவே பல்வேறு செயலிகளை இயக்க மிகவும் அருமையாக இருக்கும்.

லெனோவா நிறுவனம் சீனாவில் புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ததை தொடர்ந்து, திங்க்பேட் எல்390 மற்றும் எல்390 யோகா மாடல்களை அறிமுகம் செய்துள்ளது, பின்பு இந்த சாதனங்களை லேப்டாப் மற்றும் டெப்லேட்
மாடல்கள் போன்றும் பயன்படுத்த முடியும். குறிப்பாக அனைத்து இடங்களுக்கும் எடுத்து சென்று மிக அருமையாக பயன்படுத்த முடியும்.

வியக்கவைக்கும் விலையில் லெனோவா திங்க்பேட் அறிமுகம்.!

புதிய திங்க்பேட் எல்390 மற்றும் எல்390 யோகா மாடல்களின் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் அனைத்து அம்சங்களும் நன்றாக தான் இருக்கிறது, ஆனால் இந்த சாதனங்களின் விலை மற்றும் சற்று அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

திங்க்பேட் எல்390 மற்றும் எல்390 யோகா இரண்டு மாடல்களும் 13.3-இன்ச் எப்எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு எல்390 யோகா மாடல் மட்டும் டச் கண்ட்ரோல் மற்றும் ஆக்டிவ் பென் ஆதரவைக் கொண்டுள்ளது என்பது கூடுதல் சிறப்பு.

8-வது ஜென் இன்டெல்:

8-வது ஜென் இன்டெல்:

திங்க்பேட் எல்390 மற்றும் எல்390 யோகா இரண்டு சாதனங்களும் சமீபத்திய 8-வது ஜென் இன்டெல் விஸ்கி லேக் ஆதரவைக் கொண்டுள்ளது, பின்பு 32ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவைக் கொண்டுள்ளளது இந்த சாதனங்கள், எனவே பல்வேறு செயலிகளை இயக்க மிகவும் அருமையாக இருக்கும்.

கிராபிக்ஸ்

கிராபிக்ஸ்

திங்க்பேட் எல்390 சாதனம் இன்டெல் எச்டி கிராபிக்ஸ் வசதியைக் கொண்டுள்ளது, அதேபோன்று எல்390 யோகா மாடல்
இன்டெல் யுஎச்டி 620ஜிபியு வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது, மேலும். திங்க்பேட் எல்390 சாதனத்தின் எடை 1.58 கிலோ எனவும் பின்பு எல்390 யோகா சாதனத்தின் எடை 1.45 எடை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேட்டரி மற்றும் இயங்குளம்:

பேட்டரி மற்றும் இயங்குளம்:

எல்390 யோகா மாடல் பொதுவாக 14 மணிநேர பேட்டரி ஆதரவும், பின்பு திங்க்பேட் எல்390 சாதனம் 12 மணிநேர பேட்டரி ஆதரவும்
கொண்டு வெளிவந்துள்ளது,பின்பு விண்டோஸ் 10 ஹோம், விண்டோஸ் 10 ப்ரொ இயங்குதளத்தை கொண்டு இந்த லேப்டாப் மாடல் செயல்படும். பின்பு ஐஆர் கேமரா ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்து என்பது குறிப்பிடத்தக்கது.

விலை:

விலை:

திங்க்பேட் எல்390 சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.47,000-ஆக உள்ளது.
எல்390 யோகா சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.62,700-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Lenovo ThinkPad L390, L390 Yoga with Intel Whiskey Lake CPUs announced: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X