லினோவாவின் அதிரடி பெர்லினில் ஆரம்பம்!!!

|

லகின் பிரம்மாண்ட வர்தக கண்காட்சி ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரில் தொடங்கி கோலாகலமாகமாக நடைபெற்று வருகிறுது. சாம்சங், சோனி, ஆசஸ் போன்ற முன்னனி நிறுவனங்கள் தங்களது புதிய படைப்புகளை வெளியிட்டுள்ளனர்.

இதை தொடர்ந்து லீனோவோ நிறுவனம் IFA 2013 வர்தக விழாவில் தங்களது சாதனங்களை வெளியிட்டுள்ளது. லீனோவா நிறுவனத்தின் லேப்டாப்கள் உலக அளவில் மிகவும் பிரபலமாக உள்ளன. இந்த விழாவில் மட்டும் லினோவோ நிறுவனம் ஐந்துக்கும் அதிகமான புதிய லேப்டாப்களை அறிமுகபடுத்தியுள்ளது.

லினோவோ யோகா 2 புரோ, லினோவோ திங்க்பேட் T, திங்க்பேட் X, திங்க்பேட் S,லினோவோ பிளக்ஸ் 14, பிளக்ஸ் 15 என பல புதிய மாடல் லேப்டாப்களை இந்நிறுவனம் பெர்லின் வர்தக கண்காட்சியில் வெளியிட்டுள்ளது. லேப்டாப் மட்டும் அல்லாமல் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்டையும் லினோவோ வெளியிட்டுள்ளது.

லினோவோ நிறுவனம் லேப்டாப் மட்டுமல்லாமல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்களையும் அதிகம் தயாரிக்க தொடங்கிவிட்டனர். லினோவோ S5000 என்ற டேப்லெட் மற்றும் லினோவோ வைப் X என்ற ஸ்மார்ட்போனை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புதிய சாதனங்களை பற்றி கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

லினோவோ யோகா 2

லினோவோ யோகா 2

லினோவோ யோகா 2 புரோ 13.3 இன்ஞ் டிஸ்பிளே கொண்டது. இதன் ரெசலூஸன் 3,200*1,800 பிக்சல்ஸ் ஆகும். இதில் நான்காவது ஜெனரேஷன் இன்டல் பிராசஸர் உள்ளது.

லினோவோ யோகா 2

லினோவோ யோகா 2

லினோவோ யோகா 2 புரோ விண்டோஸ் 8 லேப்டாப் ஆகும்.

 லினோவோ யோகா 2

லினோவோ யோகா 2

இந்த டிஸ்பிளேவை பின்புறமாக வளைத்து டேப்லெட் போலவும் பயன்படுத்தலாம்.

லினோவோ யோகா 2

லினோவோ யோகா 2


லினோவோ யோகா 2 புரோ 9 மணி நேரம் நீடிக்கூடிய பேட்டரி திறன் கொண்டது.

 லினோவோ யோகா 2

லினோவோ யோகா 2

இந்த லேப்டாப் அக்டோபர் மாதத்தில் விற்பனைக்கு வரும்.

லினோவோ திங்க்பேட் S440

லினோவோ திங்க்பேட் S440


லினோவோ திங்க்பேட் S440 14 இன்ஞ் ஸ்கிரீன் சைஸ் கொண்டது. திங்க்பேட் S540யில் 15 இன்ஞ் டிஸ்பிளே உள்ளது. இந்த இரண்டு மாடல்களிலும் ஐ7 ஹாஸ்வெல் பிராசஸர் உள்ளது.

S540யில் 16ஜிபி சப்போர்ட் செய்யக் கூடிய இரண்டு ராம் சிலாட்டும், S440யில் 8ஜிபி கொண்ட ஒரு ராம் சிலாட்டும் உள்ளது.

லினோவோ திங்க்பேட் T440

லினோவோ திங்க்பேட் T440

லினோவோ திங்க்பேட் T440 14 இன்ஞ் ஸ்கிரீன் சைஸ் கொண்டது.

லினோவோ திங்க்பேட் T440

லினோவோ திங்க்பேட் T440

ஐ7 ஹாஸ்வெல் பிராசஸர்.

லினோவோ திங்க்பேட் T440

லினோவோ திங்க்பேட் T440

512ஜிபி ஹார்டிஸ்க் அல்லது 1டிபி ஹார்டிஸ்க் என இரண்டு மாடல்கள் உள்ளன.

லினோவோ திங்க்பேட் X240

லினோவோ திங்க்பேட் X240

லினோவோ திங்க்பேட் X240 12.5 இன்ஞ் ஸ்கிரீன் சைஸ் கொண்டது. ஐ7 ஹாஸ்வெல் பிராசஸர்.
8ஜிபி ராம், 10மணி நேரம் பேட்டரி.

லினோவோ பிளக்ஸ்

லினோவோ பிளக்ஸ்

லினோவோ பிளக்ஸ் 14 மற்றும் பிளக்ஸ் 15 லேபடாப்கள் வளையும் தன்மை கொண்டது. இதை நீங்கள் 300 டிகிரி வரை வளைக்கலாம்.

லினோவோ S5000

லினோவோ S5000

7இன்ஞ் ஸ்கிரீன்
1280*800 பிக்சல்ஸ்
1.2GHZ கூவாட் கோர் பிராசஸர்
1ஜிபி ராம்
16ஜிபி ரோம்
ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
5மெகாபிக்சல் கேமரா
1.6மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
3450mAh பேட்டரி

லினோவோ S5000

லினோவோ S5000

லினோவோ S5000 டேப்லெட்

லினோவோ S5000

லினோவோ S5000

லினோவோ S5000 டேப்லெட்

லினோவோ S5000

லினோவோ S5000

லினோவோ S5000 டேப்லெட்

லினோவோ S5000

லினோவோ S5000

லினோவோ S5000 டேப்லெட்

லினோவோ வைப் X

லினோவோ வைப் X5இன்ஞ் ஸ்கிரீன்
1280*800 பிக்சல்ஸ்
1.5GHZ கூவாட் கோர் பிராசஸர்
2ஜிபி ராம்
16ஜிபி ரோம்
ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
13மெகாபிக்சல் கேமரா
5மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
wi-fi, 3ஜி
2000mAh பேட்டரி

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X