Home
Computer

இந்தியா : மலிவு விலையில் லெனோவா நிறுவனம் அறிமுகப்படுத்தும் 7 லேப்டாப்.!

யோகா 720 மற்றும் யோகா 520 பிரீமியம் பொறுத்தவரை 7 வது ஜென் இன்டெல் கோர் ஐ7 செயலி இடம்பெற்றுள்ளது.

By Prakash

சீன எலக்ட்ரானிக் மாபெரும் நிறுவனம் லெனோவா அதன் யோகா மற்றும் ஐடியா பேட் போன்ற லேப்டாப் மாடல்களை குறைந்த விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இந்தியாவில் லெனோவா லேப்டாப் மாடல்கள் அதிக லாபாம் பெறும் என எதிர்பாரக்கப்படுகிறது.

லெனோவா இப்போது அறிமுகப்படுத்தியுள்ள லேப்டாப் மாடல்கள் பொறுத்தவரை பல தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளது,அதன்பின் கணினி சந்தையில் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது இந்த 7 லேப்டாப் மாடல்கள்.

 யோகா 720 & யோகா 520 பிரீமியம்:

யோகா 720 & யோகா 520 பிரீமியம்:

யோகா 720 மற்றும் யோகா 520 பிரீமியம் பொறுத்தவரை 7 வது ஜென் இன்டெல் கோர் ஐ7 செயலி இடம்பெற்றுள்ளது, இவற்றை உபயோகப்படுத்த எளிமையாக இருக்கும். அதன்பின் குறிப்பிட்ட நினைவக ஆற்றல் அமைப்புடன் இந்த லேப்டாப் மாடல்கள் வெளிவரும்.

 டால்பி ஆடியோ பிரீமியம்:

டால்பி ஆடியோ பிரீமியம்:

லெனோவா யோகா 720 மற்றும் யோகா 520 பிரீமியம் டால்பி ஆடியோ பிரீமியம் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஜேபிஎல் ஸ்பீக்கர் போன்றவை இதனுடன் இணைக்கப்பட்டுள்ளன.

யோகா 720 & யோகா 520 பிரீமியம் விலை:

யோகா 720 & யோகா 520 பிரீமியம் விலை:

லெனோவா யோகா 720 விலைப் பொறுத்தவரை ரூ.74,500ஆக உள்ளது, அதன்பின் லெனோவா 520 பிரீமியம் விலை ரூ.39,600ஆக உள்ளது.

ஐடியாபேட்:

ஐடியாபேட்:

லெனோவா ஐடியாபேட் 720 எஸ், ஐடியாபேட் 520 எஸ் மற்றும் ஐடியாபேட் 320 எஸ், ஐடியாபேட் 520 மற்றும் ஐடியாபேட் 320 போன்ற மாடல்கள் கணினி சந்தையில் புதிய தொழில்நுட்பத்துடன் வெளிவந்துள்ளது.

ஐடியாபேட் விலை:

ஐடியாபேட் விலை:

புதிய லெனோவா ஐடியாபேட் 720 எஸ் விலை ரூ.74,850, அதன்பின் ஐடியாபேட் 520 எஸ் விலைப் பொறுத்தவரை ரூ.47,450ஆக உள்ளது. மேலும் ஐடியாபேட் 320 எஸ் விலை ரூ.34,750ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஐடியா பேட் 520 & ஐடியா பேட் 320 விலை:

ஐடியா பேட் 520 & ஐடியா பேட் 320 விலை:

லெனோவா ஐடியா பேட் 520 விலை ரூ.42,400ஆக உள்ளது, அதன்பின் ஐடியா பேட் 320 விலைப் பொறுத்தவரைரூ.17,800ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Lenovo launches seven new affordable laptops in India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X