லெனோவா நிறுவனம் அறிமுகப்படுத்தும் 7 புதிய லேப்டாப்கள்.!

By Prakash
|

திங்க்பேட்ஸ், திங்க்சேண்டர்ஸ் மற்றும் டிஐஒ போன்ற பல லேப்டாப்கள் தற்போது லெனோவா அறிமுகப்படுத்துகிறது, மேலும் இவற்றில் புது தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளதாக அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

தற்போது அறிமுகப்படுத்தப்படும் லேப்டாப் பொருத்தமாட்டில் இன்டெல் ஐ7 7வது தலைமுறை இந்தமாதம் இறுதியில் கிடைக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திங்க்விஷன் டி24ஐ பொருத்தவரை ரூ.18000க்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது,இது ஒரு மலிவான தயாரிப்பு எனக் கூறப்படுகிறது.

திங்க்விஷன் டி24ஐ:

திங்க்விஷன் டி24ஐ:

இது ஒரு சிறந்த மலிவான தயாரிப்பு எனக் கூறப்படுகிறது, மேலும் இதன் விலைப்பொருத்தமாட்டில் ரூபாய்.18000 ஆக உள்ளது, தெளிவான டிஸ்பிளே மற்றும் 4யுஎஸ்பி போர்ட்களை கொண்டுள்ளது. இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

 திங்க்பேட் எக்ஸ்1 கார்பன்:

திங்க்பேட் எக்ஸ்1 கார்பன்:

திங்க்பேட் எக்ஸ்1 கார்பன் பொருத்தமாட்டில் 14-இன்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது, மேலும் இந்த டிஸ்பிளேவில் கார்பன் ஃபைபர் அடக்கம். பயோமெட்ரிக் செயலாக்கத்திற்கான பிரத்யேக சிப், கைரேகை சென்சார், கேமராவுடன் இந்த லேப்டாப் கிடைக்கிறது. வைஃபை, எல்டிஇ மற்றும் தண்டர்போல்ட் 3 ஆகியவற்றை ஆதரிக்கிறது. லெனோவா பேட்டரி ஆயுள் பொருத்தமாட்டில் 15.5 மணிநேரத்தை விரைவாக சார்ஜ் செய்யும் அம்சமாகக் கொண்டுள்ளது, இதன் விலைப்பொருத்தமாட்டில் ரூபாய்.1,23,000 ஆக உள்ளது.

திங்க்பேட் எக்ஸ்1 யோகா:

திங்க்பேட் எக்ஸ்1 யோகா:

திங்க்பேட் எக்ஸ்1 யோகா ஒஎல்இடி டிஸ்ப்ளேவுடன் வெளிவருகிறது, மேலும் இந்த டிஸ்பிளேவை 360 டிகிரி மூலம் சுழற்ற முடியும். எல்டிஇ போன்றவை இதனுள் அடக்கம், இன்டெல் ஐ7 சக்திகள் மற்றும் 8ஜிபி ரேம் கொண்டுள்ளது, இதன் விலைப் பொருத்தமாட்டில் ரூபாய்.1,45,500 ஆக உள்ளது.

 திங்க்பேட் எக்ஸ்270:

திங்க்பேட் எக்ஸ்270:

இது 31.75 மிமீ உருவமைப்பு தடிமனாகும் மேலும் பல்வேறு சேமிப்பு விருப்பங்களில் கிடைக்கிறது. இது இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் தன்மைக் கொண்டவை, இதன்விலைப் பொருத்தமாட்டில் ரூபாய்.89,600லிருந்து துவங்குகிறது.

 திங்க்பேட் யோகா 370:

திங்க்பேட் யோகா 370:

திங்க்பேட் யோகா 370 டேப்லேட் 360 டிகிரி பார்வை ஆதரிக்கிறது, மேலும் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பம் இதனுள் அடக்கம், இதன் விலைப் பொருத்தமாட்டில் ரூபாய்.96,000லிருந்து துவங்குகிறது.

திங்க்பேட் எல்470, திங்க்பேட் டி470 மற்றும்  திங்க்பேட் டி470எஸ்:

திங்க்பேட் எல்470, திங்க்பேட் டி470 மற்றும் திங்க்பேட் டி470எஸ்:

திங்க்பேட் எல்470 இன்டெல் ஐ7 7வது தலைமுறை செயலிகளுடன் வருகிறது, இதன் விலை பொருத்தவிலை ரூபாய்.67,900 ஆக உள்ளது, திங்க்பேட் டி470 விலைப்பொருத்தவரை ரூபாய்.88,600 ஆக உள்ளது. மேலும் 18 மணிநேரம் பேட்டரி ஆயுள் வழங்கப்படுகிறது. திங்க்பேட் டி470எஸ் ரூபாய்.97,700 என விலை நிர்னயம் செய்யப்பட்டுள்ளது.

 டைனி-இன்-ஒன்:

டைனி-இன்-ஒன்:

இதன் டிஸ்பிளே பொருத்தவரை 24-இன்ச் கொண்டுள்ளது, மேலும் பல்வேறு இணைப்பு சாதனங்கள் இதனுள் அடக்கம், இதன் விலைப் பொருத்தமாட்டில் ரூபாய்.33,350 ஆக உள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Lenovo launches 2017 Think lineup in India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X