டிசம்பரில் புதிய லேப்டாப்பைக் களமிறக்கும் லெனோவா

தற்போது லெனோவா நிறுவனம் ஒரு புதிய லேப்டாப்பை அறிமுகம் செய்து வைத்திருக்கிறது. இந்த புதிய லேப்டாப்புக்கு ஐடியாடேப் லின்க்ஸ் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. மேலும் 11.6 இனச் அளவில் வரும் இந்த லேப்டாப் ஒரு உயர்தர டேப்லெட்டாகவும் செயல்படும்.
இந்த புதிய லேப்டாப் பல ஏராளமான தொழில் நுட்பங்களுடன் வருகிறது. குறிப்பாக இந்த லேப்டாப்பிள் டூவல் கோர் க்லாவர்ட்ரெய்ல் ஆட்டம்ம ப்ராசஸர், 2ஜிபி ரேம், 32ஜிபி அல்லது 64ஜிபி சாலிட் ஸ்டேட் சேமிப்பு போன்ற முக்கிய வசதிகள் உள்ளன.
இந்த லேப்டாப்பிள் உள்ள கீபோர்டுகளை தனியாக பிரித்து எடுக்க முடியும். மேலும் இந்த லேப்டாப் 16 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகிறது. இந்த லேப்டாப்பை மிக எளிதாக வெளியில் எடுத்துச் செல்ல முடியும்.
இணைப்பு வசதிகளுக்காக இந்த லேப்டாப் மைக்ரோ யுஎஸ்பி மற்றும் எச்டிஎம்ஐ போர்ட்டுகள் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ஆகியவை உள்ளன. மேலும் வீடியோ உரையாடலுக்காக இந்த லேப்டாப் 2எம்பி முகப்பு வெப்காமைக் கொண்டுள்ளது. ஆனால் பின்புறத்தில் கேமரா இல்லை.
இந்த புதிய லேப்டாப் வரும் டிசம்பரில் விற்பனைக்கு வர இருக்கிறது. அதோடு இந்த லேப்டாப் 600 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட இருக்கிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications