லெனோவா வழங்கும் புதிய ஆல் இன் ஒன் கம்ப்யூட்டர்!

இதை எண்ணத்தில்க்கொண்டு புதிய ஆல் இன் ஒன் காம்பெக்ட் கம்ப்யூட்டரை லெனோவா அறிமுகப்படுத்தி இருக்கிறது. லெனோவா ஐடியா சென்டர் பி-500 என்ற பெயரில்வ விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த புதிய கம்ப்யூட்டர் 23 இஞ்ச் அளவுக்கு பெரிய திரை கொண்டதாக இருக்கிறது.
இதன் திரையை 60 டிகிரி அளவுக்கு அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும். இதில், ஜேபிஎல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டிருக்கிறது. அதிவேக செயல்திறன் கொண்ட இன்டெல் கோர் 2 குவாட் கியூ8400 பிராசஸர் பொருத்தப்பட்டிருக்கிறது. இது 2.66 ஜிகாஹெர்ட்ஸ் வேகம் கொண்டது.
போதுமான எண்ணிக்கையில் யுஎஸ்பி போர்ட்டுகளையும் கொண்டிருக்கிறது. அனைத்து வசதிகளையும் கொண்டுள்ள இந்த டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் இன்பில்ட் டிவி டியூனரை கொண்டுள்ளதால் சாதாரணமாகவே டிவி நிகழ்ச்சிகளை பார்க்க முடியும்.
இந்த புதிய கம்ப்யூட்டர் ரூ.60,000 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications