லெனோவா குரோம்புக் 3 அறிமுகம்.! என்ன விலை? என்னென்ன சிறப்பம்சங்கள்.!

|

லெனோவா நிறுவனம் தனது லெனோவா குரோம்புக் 3 எனப்படும் லேப்டாப் மாடலை அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது,ஆனால் இந்த விற்பனை விவரம் பற்றி அந்நிறுவனம் அறிவிப்பு வெளயிடவில்லை. மேலும் இந்த சாதனம் விரைவில் அனைத்து இடங்களிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 நிறுவனம் அறிமுகம் செய்துள்ள

லெனோவா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள லெனோவா குரோம்புக் 3 மாடல் 11-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,
பின்பு 1366 x 768 பிக்சல் திர்மானம் மற்றும் 250nits பிரைட்நஸ் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி

குறிப்பாக இந்த சாதனம் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன்வெளிவந்துள்ளது. பின்பு கருப்பு நிறத்தில் இந்தலெனோவா குரோம்புக் 3 எனப்படும் லேப்டாப் மாடல் வெளிவந்துள்ளது.

மாடல் இன்டெ

லெனோவா குரோம்புக் 3 மாடல் இன்டெல் Celeron N4020 பிராசஸர் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, மேலும்குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், 1.10 ஜிகாஹெர்ட்ஸ், 2.80 ஜிகாஹெர்ட்ஸ் வரை பர்ஸ்ட் அதிர்வெண், 2 கோர்கள்,2 Threads,4 எம்பி கேச் கொண்டுள்ளது.

கூகுள் பிளே

இந்த சாதனம் குரோம்புக் என்பதால் குரோம்புக் ஒஎஸ்-ல் இயங்குகிறது. பின்பு கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பல்வேறு செயலிகளை பதிவிறகம் செய்ய முடியும், மேலும் தனிப்பயன் Google வரைபடங்கள், வால்பேப்பர்கள் மற்றும் படங்கள் மற்றும் பலவற்றை பதிவிறக்கம் செய்ய முடியும்.

மேலும் இரண்டு

லெனோவா குரோம்புக் 3 மாடலின் முன்பக்கத்தில் 720p வெப்கேம் உள்ளது, பின்பு 42Wh பேட்டரி ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான சாதனம். மேலும் இரண்டு யூ.எஸ்.பி-சி போர்ட்கள், இரண்டு யூ.எஸ்.பி-ஏ போர்ட்கள் மற்றும் மைக்ரோ எஸ்.டி கார்டு ரீடர்,
ஆடியோ ஜாக், வைஃபை மற்றும் புளூடூத் 4.2 என பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம்.

$229 பீக்கர்களை கொண்டுள்ள

இந்த சாதனம் 2வாட் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது, எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு $229 டால்கள்விலையில் இந்த சாதனம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மனிதனை கொன்றதற்கு சமம்., நீதி மேலோங்க வேண்டும்: ரத்தன் டாடா ஆவேசம்!மனிதனை கொன்றதற்கு சமம்., நீதி மேலோங்க வேண்டும்: ரத்தன் டாடா ஆவேசம்!

Best Mobiles in India

English summary
Lenovo Chromebook 3 Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X