நவீன தொழில்நுட்பத்துடன் புதிய லெனோவா லேப்டாப்!
oi
-Karthikeyan
By Karthikeyan

நீண்ட நாளாக எதிர்பார்க்கபட்ட திங்க்பேட் X1 கார்போன் என்ற தனது புதிய லேப்டாப்பை லெனோவா நிறுவனம் விரைவி்ல் களமிறக்க இருக்கிறது. இந்த லேப்டாப் ஐவி பிரிட்ஜ் ப்ராசஸர்களுடன் வருகிறது. ஐவி பிரிட்ஸ் ப்ராசஸர்களுடன் வருவதால் இதன் இயங்கு வேகம் தாறுமாறாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
14 இன்ச் அளிவில் வரும் இந்த லேப்டாப் மிகவும் மெல்லியாதாகவும் இருக்கிறது. அதோடு இதன் எடை 3.0 பவுண்டுகள் மட்டுமே. இதன் கீபோர்ட் ஸ்பில் ரெசிஸ்டன்ட் வசதி கொண்டது. மேலும் இந்த லேப்டாப்பில் 3ஜி வசதியை அனுபவிக்கலாம். அதோடு இந்த லேப்டாப்பில் விப்ரோ மேனேஜ்மென்ட் டெக்னாலஜியும் உள்ளது.
இந்த லேப்டாப் ரேபிட் சார்ஜ் தொழில் நுட்பம் கொண்டிருப்பதால் 30 நிமிடங்களுக்குள் இந்த லேப்டாப்பை சார்ஜ் செய்ய முடியும். இதன் விலை பற்றி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதோடு இந்த லேப்டாப் விரைவில் விற்பனைக்கு வந்துவிடும் என்று நம்பலாம்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications