For Quick Alerts
For Daily Alerts
Just In
- 7 min ago Samsung வச்ச ட்ரீட்.. கூடுதல் சாம்சங் போன்களில் Galaxy AI அம்சம்.. இந்த போன் உங்ககிட்ட இருக்கா?
- 1 hr ago கூகுள் பே கொஞ்சம் ஓரம்போ.. புதிய சேவையைக் கொண்டுவரும் WhatsApp.. பயனர்கள் உற்சாகம்.!
- 1 hr ago OnePlus வேற ரகம்.. ரூ.25000 பட்ஜெட்ல 100W சார்ஜிங்.. 5500mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
- 1 hr ago ரூ.99 எடுத்து ரெடியா வச்சிக்கோங்க.. Tata Play டிடிஎச் சேவையில் புதிய மாற்றம்!
Don't Miss
- Movies யங் லுக்கில் மாஸ் காட்டுறாரே கவின்.. ஸ்டார் படத்தின் டப்பிங் ஓவர்.. சீக்கிரமே பிளாக்பஸ்டர் ரெடி!
- News ராணிப்பேட்டையில் சத்தமேயில்லையே.. வேலூர், திருப்பத்தூர் ரோட்டில் "அதை" கவனிச்சீங்களா? ஹைவேஸில் குஷி
- Lifestyle 1972 வரை இந்தியாவின் தேசிய விலங்காக இருந்தது வேற மிருகமாம்... இந்த மாற்றத்துக்கான காரணம் என்ன தெரியுமா?
- Finance 70000 அரசு ஊழியர்கள் பணிநீக்கம்.. போராட்டத்தில் இறங்கிய ஊழியர் அமைப்புகள்..!!
- Automobiles இந்த விமான நிலையம் மும்பை நகரத்தை விட பெருசு... எங்கு அமைந்துள்ளது? அதன் அளவு என்ன?
- Travel வெளிநாட்டவர்களை விட இந்திய சுற்றுலாப் பயணிகள் தான் மிகவும் பொறுப்பானவர்களாம் – எதனால் தெரியுமா?
- Sports ரஷீத் கானை அடிக்க தைரியம் இருக்கனும்.. அந்த பையனுக்கு கொஞ்சம் கூட பயமே இல்லை.. மைக் ஹசி பாராட்டு!
- Education டிஆர்டிஓ நிறுவனத்தில் பணிபுரிய அருமையான வாய்ப்பு...!!
லெனோவா களமிறக்கும் புதிய விண்டோஸ் டேப்லெட்!
Computer
oi-Staff
By Super
|
இதுவரை ஹார்ட்வேர் சாதனங்களை மட்டுமே தயாரித்து வந்த நிறுவனங்கள் தற்போது டேப்லெட் துறையிலும் மெதுவாக காலடி பதித்து வருகின்றன. அந்த வகையில் லெனோவா நிறுவனம் தற்போது விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் இயங்கும் ஒரு புதிய டேப்லெட்டைக் களமிறக்க இருக்கிறது.
இந்த புதிய டேப்லெட்டிற்கு திங்க்பேட் 2 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் இயங்கும் இந்த டேப்லெட் இன்டல் ஆட்டம் ப்ராசஸர், ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 10 மணி நேர இயங்கு நேரத்தை வழங்கும் பேட்டரி மற்றும் 3ஜி வசதி போன்ற தொழில் நுட்பங்களுடன் வருகிறது.
மேலும் இந்த டேப்லெட்டில் மைக்ரோ எச்டிஎம்ஐ அவுட்புட், 2எம்பி முகப்பு கேமரா, 8எம்பி பின்பக்க கேமரா மற்றும் என்எப்சி போன்ற வசதிகளையும் பார்க்கலாம்.
இந்த டேப்லெட்டில் விரல் பிரண்ட் ஸ்கேனரும் உள்ளது. இந்த டேப்லெட் வரும் அக்டோபரில் விற்பனைக்கு வர இருக்கிறது. அதோடு மைக்ரோசாப்ட்டின் சர்பேஸ் டேப்லெட்டும் வரும் அக்டோபரில் வர இருப்பதால் இரண்டு டேப்லெட்டுகளுக்கும் கடும் போட்டி நிலவும் என்று தெரிகிறது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Read more about: