உங்கள் நண்பர்களை அசத்த இந்த 10 விண்டோஸ் தந்திரங்களை தெரிந்து கொள்ளுங்கள்

By Siva
|

கம்ப்யூட்டரில் கீபோர்டில் உள்ள கீ'கள் மவுஸ் மற்றும் டச்பேட் பயன்படுவதைவிட அதிகளவில் பயன்படும். வேகமாகவும், மிகச்சரியாகவும், இந்த கீகளை சரியாக பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் நண்பர்களை அசத்த இந்த 10 விண்டோஸ் தந்திரங்களை தெரிந்து கொள்ளுங்க
Windows 10 Fall Creators Update - GIZBOT

பெரும்பாலானோர்களுக்கு கீ போர்ட்டில் காப்பி மற்றும் பேஸ்ட் மட்டுமே தெரிந்திருப்பார்கள். ஆனால் அதை தாண்டி இன்னும் பல ஆச்சரியமான தகவல்கள் உள்ளது என்பதை தற்போது தெரிந்து கொள்வோம்

விண்டோஸ் கீ எதற்கு பயன்படுகிறது தெரியுமா?

விண்டோஸ் கீ எதற்கு பயன்படுகிறது தெரியுமா?

 • விண்டோஸ் கீ + அம்புக் குறி கீ - இடது பக்கம் விண்டோவினைக் கொண்டு செல்லும்.
 • விண்டோஸ் கீ + வலது அம்புக் குறி கீ: வலது பக்கம் விண்டோவினைக் கொண்டு செல்லும்.
 • விண்டோஸ் கீ + மேல் அம்புக் குறி கீ: அப்போதைய விண்டோவினைப் பெரிதாக்கும்.
 • விண்டோஸ் கீ + கீழ் அம்புக் குறி கீ: பெரிதாக்கிய விண்டோவினைப் பழைய நிலைக்குக் கொண்டு வரும்.
 • விண்டோஸ் மேனேஜ்மெண்ட்:

  விண்டோஸ் மேனேஜ்மெண்ட்:

  • விண்டோஸ் கீ + டேப் கீ - டாஸ்க் வியூ தோன்றும்
  • அல்ட்+டேப் - இரண்டு ஆப்ஸ்களுக்கு இடையே தோன்றும்
  • ஜியோவுக்கு போட்டியாக பிஎஸ்என்எல் வழங்கும் சிறப்பு ரீசாரஜ் ஆபர்.!ஜியோவுக்கு போட்டியாக பிஎஸ்என்எல் வழங்கும் சிறப்பு ரீசாரஜ் ஆபர்.!

   விர்ட்டியுவல் டெக்ஸ்டாப்ஸ்கள்

   விர்ட்டியுவல் டெக்ஸ்டாப்ஸ்கள்

   • விண்டோஸ் கீ + கண்ட்ரோல் + D _ டெக்ஸ்டாப்பில் புதிய விர்ட்டியுவல் தோன்றும்
   • விண்டோஸ் கீ + கண்ட்ரோல் + F4 - தற்போதுள்ள டெக்ஸ்டாப் விண்டோ மூடப்படும்
   • விண்டோஸ் கீ + கண்ட்ரோல் + இடது அல்லது வலது அம்புக்குறி - விர்ட்டியுவல் டெக்ஸ்டாப்புகளுக்கு இடையில் தோன்றும்
   • முக்கிய ஷார்ட்-கட் கீ:

    முக்கிய ஷார்ட்-கட் கீ:

    • கண்ட்ரோல் + V - பேஸ்ட் செய்ய உதவும்
    • கண்ட்ரோல் + C - காப்பி செய்ய உதவும்
    • கண்ட்ரோல் + X - குறிப்பிட்ட ஒன்றை கட் செய்ய உதவும்
    • கண்ட்ரோல் + A - அனைத்தையும் செல்க்ட் செய்ய உதவும்
    • கண்ட்ரோல் + Z - ஏற்கனவே செய்ததை நீக்கும்
    • கண்ட்ரோல் + Y - ஏற்கனவே செய்தை திரும்ப செய்யும்
    • கண்ட்ரோல் + D - செலக்ட் செய்ததை டெலிட் செய்ய உதவும்
    • மேலும் சில ஷார்ட்-கட் கீ

     மேலும் சில ஷார்ட்-கட் கீ

     • Windows key + A: Action Center திறக்கப்படும்.
     • Windows key + C: கார்டனா நாம் சொல்வதைக் கேட்டு செயல்படும் தன்மை கொண்ட கம்ப்யூட்டரில் இந்த கீகள் இணைப்பு செயல்படும்.
     • Windows key +D: டெக்ஸ்டாப்பில் டிஸ்ப்ளே செய்ய அல்லது மறைக்க
     • Windows key + G: Game bar திறக்கப்படும்.
     • Windows key + H: Share sidebar திறக்கப்படும்.
     • Windows key + I: Settings menu திறக்கப்படும்.
     • Windows key + K: Connect sidebar இயக்கப்படும்.
     • Windows key + L: உங்கள் கம்ப்யூட்டர் லாக் செய்யப்படும்.
     • Windows key + M: அனைத்து விண்டோக்களும் மினிமைஸ் செய்ய
     • Windows key + R: டாஸ் கட்டளைகளுக்கான Run window இயக்கப்படும்.
     • Windows key + S: சியர்ச் ஒப்பன் செய்யும்
     • Windows key + U: Ease of Access மையம் செயல்பாட்டிற்கு வரும்.
     • Windows key + x: குவிக் லிங்க் ஓப்பன் ஆகும்
     • Windows key + நம்பர்: டாஸ்க்பாரில் உள்ள நம்பரை ஓப்பன் செய்யும்
     • Windows key + Enter - நேரட்டரை ஒப்பன் செய்யும்
     • Windows key + Home - இயங்கி கொண்டிருக்கும் விண்டோவை தவிர அனைத்தையும் மினிமைஸ் செய்யும்
     • Windows key + PrtScn - ஸ்க்ரீன்ஷாட் எடுத்து அதை சேமிக்கவும் செய்யும்
     • Windows key + Shift + மேல் அம்புக்குறி - டெஸ்க்டாப் விண்டோவை மேல் அல்லது கீழ் கொண்டு செல்லும்

Best Mobiles in India

Read more about:
English summary
Generally, hitting combo keys in keyboard save more time than reaching for the mouse or touchpad. Below are some of the keyboard tricks that you should know.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X