ரூ.12,999/-விலையில் லாவா அறிமுகப்படுத்தும் புதிய நோட்புக்.!

ஹீலியம் 12 நோட்புக் பொதுவாக 12.5-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. அதன்பின் (1366-768)பிக்சல் தீர்மானம் இவற்றுள்ளது இடம்பெற்றுள்ளது.

By Prakash
|

சமீபத்தில் லாவா நிறுவனம் இசெ60, இசெட்70, இசெட்80 மற்றும் இசெட்90 போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்தியது, அதைத் தொடர்ந்து இப்போது புதிய லாவா நோட்புக் மாடலை அறிமுகப்படுத்துகிறுது.

தற்போது அறிமுகப்படுத்தியுள்ள லாவா ஹீலியம் 12 நோட்புக் விலைப் பொறுத்தவரை ரூ.12,999-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இதற்க்கு முன்பு லாவா ஹீலியம் 14 நோட்புக் வெளிவந்தது.

ஹீலியம் 12  நோட்புக்:

ஹீலியம் 12 நோட்புக்:

ஹீலியம் 12 நோட்புக் பொதுவாக 12.5-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. அதன்பின் (1366-768)பிக்சல் தீர்மானம் இவற்றுள்ளது இடம்பெற்றுள்ளது.

நினைவகம்:

நினைவகம்:

இக்கருவி 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக 128ஜிபி மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஹீலியம் நோட்புக் மாடல்.

நிறங்கள்:

நிறங்கள்:

தங்கம் மற்றும் வெள்ளி நிறங்களில் இந்த ஹீலியம் 12 நோட்புக் வெளிவந்துள்ளது, மேலும் வீடியோ கேம் மற்றும் ஆப் போன்றவசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த நோட்புக் சாதனம். அதன்பின் விஜிஏ கேமரா ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

ப்ளூடூத் 4.0, இரண்டு யுஎஸ்பி போர்ட் மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள்இடம்பெற்றுள்ளது.

பேட்டரி:

பேட்டரி:

10000எம்ஏஎச் பேட்டரி ஆதரவைன் கொண்டுள்ளது இந்த ஹீலியம் 12 நோட்புக் சாதனம்.

Best Mobiles in India

English summary
Lava launches notebook for Rs 12999; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X