பேட்டரி திறன் அதிகம் உள்ள லேப்டாப்ஸ்!!!

|

கம்பியூட்டரை விட லேப்டாபின் மோகம் மக்களிடையே அதிகம் உள்ளது. காரணம், லேப்டாப்பை எங்கு சென்றாலும் எளிதாக எடுத்து செல்ல முடியும்.

லேப்டாப்பை நம் சவுகரியத்திற்கு ஏற்றவாறு படுத்துக்கொண்டு அல்லது காரில் செல்லும் பொழுது என பல இடங்களில் பயன்படுத்தலாம்.

ஆனால் லேப்டாப்பில் இருக்கும் ஒரு பெரிய பிரச்சனை அதன் பேட்டரிதான். நிறைய நேரங்களில் பேட்டரி சீக்கிரம் தீர்ந்துவிடுமோ என்ற பயம் பலருக்கு இருக்கும்.

நாம் லேப்டாப் வாங்கும் பொழுதே அதன் பேட்டரி திறன் அறிந்து வாங்க வேண்டும். அதிக பேட்டரி திறன் மற்றும் குறைந்த விலையில் கிடைக்கும் லேப்டாப்கள் பற்றிய தகவல்களை கீழே உள்ள சிலைட்சோவில் பாருங்கள்.

Lenovo Essential G 585

Lenovo Essential G 585

6 செல் பேட்டரி

5 மணி நேரம் பேட்டரி பேக் அப்

இங்கே கிளிக் செய்யவும்

Dell Inspiron 15 3521

Dell Inspiron 15 3521

4 செல் பேட்டரி

5 மணி நேரம் பேட்டரி பேக் அப்

இங்கே கிளிக் செய்யவும்

Acer Gateway NE56R

Acer Gateway NE56R

6 செல் பேட்டரி

5 மணி நேரம் பேட்டரி பேக் அப்

இங்கே கிளிக் செய்யவும்

Lenovo Thinkpad E430

Lenovo Thinkpad E430

6 செல் பேட்டரி

5 மணி நேரம் பேட்டரி பேக் அப்

இங்கே கிளிக் செய்யவும்

Samsung NP300E5C AOCIN

Samsung NP300E5C AOCIN

6 செல் பேட்டரி

5 மணி நேரம் பேட்டரி பேக் அப்

இங்கே கிளிக் செய்யவும்

Sony VAIO E14133

Sony VAIO E14133

6 செல் பேட்டரி

6 மணி நேரம் பேட்டரி பேக் அப்

இங்கே கிளிக் செய்யவும்

HCL AE1V3282

HCL AE1V3282

6 செல் பேட்டரி

6 மணி நேரம் பேட்டரி பேக் அப்

இங்கே கிளிக் செய்யவும்

Samsung NP355E5C A01IN

Samsung NP355E5C A01IN

6 செல் பேட்டரி

6 மணி நேரம் பேட்டரி பேக் அப்

இங்கே கிளிக் செய்யவும்

Asus X53TK SX056D

Asus X53TK SX056D

6 செல் பேட்டரி

5 மணி நேரம் பேட்டரி பேக் அப்

இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X