புதிய டேப்லட்களை அறிமுகம் செய்யும் லேக்ஸ் நிறுவனம்!

By Super
|

புதிய டேப்லட்களை அறிமுகம் செய்யும் லேக்ஸ் நிறுவனம்!
பெங்களூரை சேர்ந்த நிறுவனமான லேக்ஸ், 2 புதிய டேப்லட்களை வெளியிட உள்ளது. டேமரின்டு பி-7 மற்றும் டி-10 என்ற பெயர் கொண்ட டேப்லட்களை வெளியிட உள்ளது.

இந்த டேப்லட்டின் இயங்குதளத்தை பற்றி கவலைப்பட வேண்டிய அவசிமே இல்லை. ஏனெனில் இந்த டேப்லட் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் அசத்தலான ஆன்ட்ராய்டு 2.3 இயங்கதளத்தில் இயங்கும். மேக்னம் டேமரின்டு பி-7 டேப்லட்டில் உள்ள இயங்குதளம் அதி வேகமாக இயங்க இதில் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.

7-இஞ்ச் தொடுதிரை கொண்ட இந்த டேப்லட்டில், என்ன தகவல்களை பார்க்கிறோமோ அதை தெளிவாக பார்க்கலாம். டேமரின்டு பி-7 டேப்லட்டின் திரையை விட, டேமரின்டு டி-10 டேப்லட் பெரிய திரையை வழங்கும்.

ஆம்! 10 இஞ்ச் தொடுதிரை வசதியினை கொண்டது டேமரின்டு டி-10 டேப்லட். இதன் ஆன்ட்ராய்டு 2.3 இயங்குதளம் சிறப்பாக இயங்க இதில் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த இரண்டு டேப்லட்டுகளின் மூலமூம் சிறந்த தொழில் நுட்ப வசதியினை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டேமரின்டு பி-7 டேப்லட் ரூ.11,499 விலையிலும் மற்றும் டி-10 டேப்லட் ரூ.20,499 விலையிலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X