கூகுளுக்கு கடிதம் எழுதிய சிறுமி...!

Written By:

சென்ற வாரத்தின் சமூக வலைத்தளஹ்களில் ஹாட் டாக் என்னவென்றால் ஒரு சிறுமி கூகுளுக்கு எழுதிய ஒரு கடிதத்தை பற்றிதாங்க.

கூகுள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தனது தந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு நாள் விடுப்பு வேண்டி கூகுளுக்கு கடிதம் எழுதினால் அந்த சிறுமி.

அவளது தந்தை வேலை செய்யும் துறைத் தலைவரான டேனியல் ஷிப்லாகாப் இடம்கடிதம் வந்தது.

அதை பார்த்து மிகவும் நெகிழந்த அவர் அந்த நபருக்கு சிறுமியின் அழகான கடிதத்தின் பரிசாக அவளது தந்தைக்கு ஒரு வாரம் விடுப்பு கொடுத்து அனுப்பினார்.

இதோ அந்த சிறுமி எழுதிய கடிதமும் கூகுளின் ரிப்ளே கடிதமும்...

கூகுளுக்கு கடிதம் எழுதிய சிறுமி...!
கூகுளுக்கு கடிதம் எழுதிய சிறுமி...!

ம்ம்ம் அடுத்து எத்தனை பேரு இதே மாதிரி லெட்டர் போட்டு லீவ் வாங்கப் போறாங்களோ....

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்