ஜெல்லி பீன் அப்டேஷன் வழங்கும் முதல் இந்திய நிறுவனம்!
oi
-Staff
By Super

ஏற்கனவே அறிமுகம் செய்திருந்த ஸ்மார்ட் டேப் 1 என்ற டேப்லட்டில் ஆன்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அப்டேட் செய்கிறது கார்பன் நிறுவனம்.
7 இஞ்ச் கொண்ட இந்த டேப்லட் சர்வசாதாரணமாக 1.2 ஜிகாஹெர்ட்ஸ் வேகம் கொண்ட சிங்கிள் கோர் எக்ஸ் பிராசஸருக்கு எளிதாக சப்போர்ட் செய்யும்.
இன்டெர்நெட் வசதிக்கு சப்போர்ட் செய்ய வைபை தொழில் நுட்பம் சிறப்பாக உதவும். 3ஜி தொழில் நுட்ப வசதியினையும் ஸ்மார்ட் டேப்-1 டேப்லட்டில் எளிதாக பயன்படுத்த முடியும்.
உயர்ந்த தொழில் நுட்பங்களை முழுமையாக வழங்க இதன் 3,700 எம்ஏஎச் பேட்டரி சிறப்பாக துணை புரியும். நிறைய வசதிகளை வழங்கும் இந்த டேப்லட்டில் ஐஸ் கிரீம் சான்ட்விச் அப்டேஷனையும் பெற முடியும் என்றால் இன்னும் கூடுதல் வசதிகளை பயன்படுத்த முடியும். இந்த டேப்லட்டினை ரூ. 6,990 விலையில் பெறலாம்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications