இந்த போட்டோவ பாத்தா உங்களுக்கு என்ன தோணுது?
இந்த உலகத்தில் நிச்சயம் ஒவ்வொருவருக்கும் ஒரு வித பயம் இருந்துகொண்டே தான் இருக்கும் சிலர் அதை வெளிப்படையாக சொல்லி விடுகின்றனர் சிலர் நான் ரொம்ப தைரியசாலி என்று சொல்லிக்கொண்டு பயத்தில் வாழ்கின்றனர்.
இங்கு இருக்கும் இந்த போட்டோக்களை பாருங்க இது ஒவ்வொரு மனிதரும் பயத்தால் எடுக்கப்பட்ட போட்டோக்கள் ஆகும்.
இதுக்கு மேல நான் எதுவும் சொல்லலைங்க நீங்க படத்த பாருங்க உங்களுக்கே புரியும்....

#1
இத பாத்திங்கலா நம்ம ஆளு கார எங்க கொண்டு போய் பார்க் பண்ணிட்டு உள்ள ஹாயா உட்காந்திருக்காரு

#2
என்னா சண்டை....

#3
ஷட்டர தொறந்து பாத்து நான் அப்டியே ஷாக் ஆயிட்டேன்...

#4
அய்யய்யோ....

#5
எப்படி நம்ம ஸ்டண்டு....

#6
ஆத்தி என்னாது இது....

#7
நான் தலைகீழாகத் தான் குதிப்பேன்...

#8
எப்புடி நம்ம சம்மர் ஷாட்...

#9
ஹெலிகாப்டர எங்க பார்க் பண்றாங்க பாருங்க

#10
அடப்பாவி உன் கண்ணுலயே கலவரம் தெரியுதேடா...

#11
ம்ம்ம்... எப்புடி இப்படி பண்ணிருப்பாங்க...

#12
பெட்ரோல் பங்க்ல தீயா யாரோ மொபைல் பேசிருக்காங்கன்னு நினைக்கிறேன்

#13
என்னாங்கடா இது...!

#14
எனி கமென்ட்ஸ்....!

#15
அடேய் அடேய் அங்க என்னடா பண்ற...

#16
வாங்க குதிச்சு பழகலாம்

#17
Close Up paste க்கு அடுத்த AD ரெடி...

#18
நடுவழில சிக்கிட்டாங்க போல...

#19
இன்னைக்கு இந்த மீன புடிச்சே ஆகணும்...

#20
வாவ்...வாட் எ சர்ப்ரைஸ் விசிட்

#21
இந்தா வந்தாச்சுல

#22
ஒடுங்க ஒடுங்க எல்லாரும் பள்ளமான இடத்த நோக்கி ஓடுங்க ஏதோ ஒரு பெரிய ஆபத்து நம்மல நோக்கி வருது...

#23
இதுக்கு பேரு தான் தண்ணீல கண்டமா.... சிவகாமி ஜோசியம் பலிச்சிருச்சே


Click it and Unblock the Notifications