Home
Computer

உலகை கலக்க வருது அடுத்த இன்டெல்

By Keerthi

இன்று உலகில் பல பிராஸஸர்கள் வந்து விட்டன, ஆனால் அவையனைத்திற்க்கும் தலைமை என்று சொன்னால் இன்டெல்தான்.

இன்டெல் நிறுவனம் கணினியின் ப்ராஸஸர்கலுக்கு பெயர் பெற்ற ஒன்று. பல கணினி நிறுவனங்களுக்கும் இன்டெல் ப்ராசசர்களை உள்ளடக்கி கணினிகளை வெளியிட்டு வருகின்றன.

நேற்று இன்டெல் நிறுவனம் டெல்லியில் தனது புதிய 4-ஆம் தலைமுறை ப்ராசசர்களை அறிமுகம் செய்தது.

இன்டெல் நிறுவனம் இதற்கு Haswell என்று Code Name கொடுத்துள்ளது. முந்தைய தலைமுறை ப்ராசசர்களை விட அதிக வசதிகளுடன் இது வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Click Here For New Tablets And Laptops Gallery

சிறப்பசம்சங்கள்:

சிறப்பசம்சங்கள்:

சிறப்பசம்சங்கள்:

கணினி மற்றும் Tablet என இரண்டாகவும் இயங்கும் வசதி

சிறப்பசம்சங்கள்:

சிறப்பசம்சங்கள்:

பழைய மடிக்கணினிகளை* விட 50% அதிக Battery Life (படங்கள் - Upto 11.2 hrs, வேலைகள் - upto 10.3 hrs)

சிறப்பசம்சங்கள்

சிறப்பசம்சங்கள்

ஆன் செய்த 3 நொடிகளில் கணினி இயங்க ஆரம்பித்துவிடும்.

Gaming Experience பழைய கணினிகளை* 20 மடங்கு சிறப்பானதாக இருக்கும்.

சிறப்பசம்சங்கள்

சிறப்பசம்சங்கள்

பழைய கணினிகளை* விட நான்கு மடங்கு அதிக வேகம். 20 நிமிட HD Video - களை 1 நிமிடத்தில் Convert செய்யும் வசதி. Voice Recognition, Immersive Touch, Face Login and Wireless Display To TVபோன்ற வசதிகளும் உள்ளன.

சிறப்பசம்சங்கள்

சிறப்பசம்சங்கள்

Dell, Acer, Lenovo, HP உள்ளிட்ட பிரபலமான கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த 4ம் தலைமுறை இன்டெல் ப்ராசசர்களுடன் கணினி, மடிக்கணினிகளை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கலாம்.

Click Here For New Smartphones Gallery

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X