Home
Computer

அழுத்தத்தில் இன்போசிஸ் : தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள்...

ஐடி துறையின் முன்னணினி நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ் நிறுவனம் சில பல சிக்கல்களில் உள்ளதாகவே பெரும்பாலான தகவல்கள் வெளியாகின்றன. ஆனால் டிசம்பர் 2012ல் முடிவுக்கு வந்த காலாண்டுடன் மார்ச் 31, 2013ன் முடிவுகளை ஒப்பிடுகையில் இன்போசிஸ் நிறுவனத்தின் நிகர லாபமானது 3.4% உயர்ந்துள்ளது.

இருப்பினும் ஆய்வாளர்களின் தகவல்களின்படி இவ்வருடமானது இன்போசிஸ் நிறுவனத்திற்கும், அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் நெருக்கடியாகவே இருக்குமெனவும் கூறப்படுகிறது. ஜனவரி 2012ல் நேர்முகத்தேர்வு நடத்தி வேலை தருவதாக உறுதியளித்து ஒரு வருடங்களாகியும் எந்த பதிலும் சொல்லாத மார்க்கெட்டிங் தந்திரம் மிக்க இன்போசிஸ் சிக்கல்களை சந்திக்குமா? சில தகவல்கள் உங்களுக்காக...

எதுக்கு எல்லாரும் 'இன்போசிஸ்ல' வேலைசெய்ய ஆசைப்படறாங்க?

அழுத்தத்தில் இன்போசிஸ் : தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள்...

அழுத்தத்தில் இன்போசிஸ் : தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள்...

இன்போசிஸ் நிறுவனத்தின் நடப்பு நிதியாண்டுக்கான டாலர் வருவாய் 6 முதல் 10% சதவிதம் எதிர்பார்க்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் 12% சதவிகிதமாவது வளர்ச்சி இலக்கு நிர்ணயிக்கப் பட்டிருக்கவேண்டும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எதிர்பார்த்ததை விடவும் குறைவாக உள்ளது. இதற்காக நிறுவனத்தின் பிரச்சனைகளும் சுட்டிக்காட்டலாம் என்கிறார்கள்.

அழுத்தத்தில் இன்போசிஸ் : தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள்...

அழுத்தத்தில் இன்போசிஸ் : தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள்...

இன்போசிஸ் அறிவிப்பின்படி தனது தயாரிப்புகளுக்கும், தளங்களுக்கும்[Platforms] $100 மில்லியன் அளவில் முதலீடு செய்யவுள்ளதாம். இது இன்போசிஸ் 3.0 ஸ்ட்ரேடஜிக்கான ஒருபகுதியாகும் எனவும் கூறப்படுகிறது.

அழுத்தத்தில் இன்போசிஸ் : தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள்...

அழுத்தத்தில் இன்போசிஸ் : தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள்...

இன்போசிஸ் நிறுவனம் 56 புதிய வாடிக்கையாளர்களை இணைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இதுவும் முன்பில்லாத அளவுகளிலேயே இருக்கிறது.

அழுத்தத்தில் இன்போசிஸ் : தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள்...

அழுத்தத்தில் இன்போசிஸ் : தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள்...

இன்போசிஸ் தலைமை நிதி அதிகாரி ராஜீவ் பன்சால், "பில்லிங் விகிதங்கள் மற்றும் மார்ஜின் அளவுகள் குறுகிய கால அழுத்தத்தின் கீழ் இருக்கும்" என கூறியுள்ளார். இந்நிறுவனத்தின் Q4 விலையானது முந்தைய காலாண்டை விட 0.7% குறைந்துள்ளது.

அழுத்தத்தில் இன்போசிஸ் : தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள்...

அழுத்தத்தில் இன்போசிஸ் : தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள்...

இன்போசிஸ் நிறுவனத்தின் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா சந்தைகளில் உள்ள பங்குகளிலும் சரிவு நிலையே காணப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X