இன்போசிஸ் வரலாறு ஒரு ரவுண்ட்
இந்தியாவின் தலைசிறந்த ஐடி கம்பெனிகளில் ஒன்று இன்போசிஸ்,இதன் வரலாற்றை பற்று நாம் சிறிது பார்ப்போம்.
ஐடி கம்பெனிகள் தான் இன்று ஒரு நாட்டின் தலைஎழுத்தை நிர்ணயிக்கின்றன இன்றைய காலகட்டத்தில்.
இந்த வகையில் இன்போசிஸின் முழு வளர்ச்சியையும் கீழே பார்ப்போம்......
Click Here For New Smartphones Gallery

இன்போசிஸ் வரலாறு
முதன் முதலில் இன்போசிஸிஸை தோற்றுவித்தவர்கள் ஏழு பேர் ஆவர்.

இன்போசிஸ் வரலாறு
இது இந்தியாவிள் ஐடி கம்பெனிகளில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இன்போசிஸ் வரலாறு
இதன் பவுண்டர்கள் பிரிந்து சென்றதால் தற்போது 4 பேர் மட்டுமே உள்ளனர்.

இன்போசிஸ் வரலாறு
1981 ல் இன்போசிஸ் ஆரம்பிக்கப்பட்டது எனினும், 1987 ல் இருந்து தான் வளர்ச்சி கண்டது என கூறலாம்.

இன்போசிஸ் வரலாறு
1987 ல் அமெரிக்காவில் உள்ள போஸ்டன் நகரில் இன்போசிஸ் ஆபிஸ் தொடங்கப்பட்டது.

இன்போசிஸ் வரலாறு
1991 ல் அமெரிக்கன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் முதல் இந்திய கம்பெனி என்ற பெருமையை பெற்றது.

இன்போசிஸ் வரலாறு
1993 ல் இன்போசிஸ் பங்குகளின் விலை ரூ.86 மட்டுமே.

இன்போசிஸ் வரலாறு
2008 ல் இது 4.18 பில்லியன் டாலர்களை சம்பாதித்தது.

இன்போசிஸ் வரலாறு
2012 ல் இதன் ஊழியர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தொட்டது.
Click Here For New Smartphones Gallery


Click it and Unblock the Notifications