தொழில்நுட்ப உலகமே எதிர்நோக்கும் பெர்லின் திருவிழா!!!

|

செப்டம்பர் 6ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை பெர்லினில் நடக்க இருக்கும் IFA 2013 விழாவை தான் தொழில்நுட்ப உலகமே எதிரநோக்கி உள்ளது. இதை ஒரு டெக்னாலஜி திருவிழா என்றே அழைக்கலாம் ஏனென்றால் உலகில் உள்ள பெரும்பாலான டெக்னாலஜி நிறுவனங்களும் இந்த விழாவில் தான் தங்களது புதிய படைப்புகளை வெளியிடுவார்கள்.

சாம்சங், சோனி, எல்ஜி, ஹச்டிசி போன்ற முன்னனி நிறுவனங்கள் இந்த விழாவில் தங்களது புதிய மொபைல்கள், டேப்லெட்கள், ஸ்மார்ட்வாட்ச் போன்றவற்றை வெளியிட உள்ளார்கள். IFA என்றால் என்ன என்பதை முதலில் பார்ப்போம். Internationale Funkausstellung என்பதின் சுருக்கமே IFA ஆகும்.

IFA ஜெர்மெனியில் நடக்கும் ஒரு தொழில்நுட்ப கண்காட்சியாகும். 1924 ஆம் ஆண்டு இது தொடங்கப்பட்டது. 1924 ஆம் ஆண்டு முதல் 1939 ஆம் ஆண்டு வரை இந்த கண்காட்சி வருடம் ஒரு முறை தவறாமல் நடத்தப்பட்டது. அதன் பிறகு இது வருடம் தவறாமல் நடைபெறவில்லை.

1950 முதல் 2005 வரை இந்த கண்காட்சி இரண்டு வருடத்திற்க்கு ஒரு முறை தவறாமல் நடைபெற்றது. அதன் பிறகு திரும்பவும் இது வருடம் தவறாமல் நடைபெறுகிறது. இது சாதாரண கண்காட்சியாக ஆரம்பத்தில் தொடங்கப்பட்டாலும் இன்று டெக்னாலஜி உலகிற்க்கு இந்த கண்காட்சி ஒரு மிக முக்கியமான நிகழ்ச்சியாகும்.

உலகில் பல முன்னனி நிறவனங்களின் படைப்புகள் இதில் பங்கு பெறுவதால் டெக்னாலஜி உலகிற்க்கு இந்த நிகழ்வு ஒரு மிகப்பெரிய திருவிழாதான். இது வெரும் கண்காட்சியாக மட்டும் அல்லாமல் பல நிறவனங்களின் படைப்புகள் ஒன்று கூடும் தளமாக விளங்குகிறது. இதில் வியாபாரம் மற்றும் விளம்பரம் சம்மந்நபட்ட விஷியங்களும் இதில் அடங்குகின்றன.

கீழே உள்ள சிலைட்சோவில் IFA பெர்லின் 2013 விழாவில் பங்குபெற இருக்கும் சில புதிய சாதனங்களின் படங்களை பார்ப்போம்.

combined refrigerator-freezer CN 136240

combined refrigerator-freezer CN 136240

IFA பெர்லின் 2013 விழாவில் பங்குபெற இருக்கும் புதிய சாதனங்கள்

 TV Vision 7 BMS

Samsung Family

Melitta Caffeo Barista

 Upright vacuum cleaner Digital Slim DC45

Canon EOS 100D

Samsung Electronics - Design LED-TV UE55F8590

 Canon PowerShot N

FCE90 Anti-Aging Face Care

 Samsung Electronics Soundbar HW-F751, Bluetooth Speaker DA-F60, 75“ LED-TV UE75F8090

Samsung Electronics - GALAXY Camera

Samsung Electronics - Monitor S24C770

Samsung Electronics - Printer Xpress C460W

 Window cleaner WV 75 plus

Fully automatic coffee machine Krups EA8441

Hot air deep fryer Tefal ActiFry Mini FZ 2000

Cordless vacuum cleaner Rowenta Air Force Extreme Lithium Ion

Vacuum cleaner PowerPro Compact

Philips GmbH - BlackDiamonClean

Gorenje - washing machine WA 7543 TO and dryer D 7565 NO

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X