Just In
- 20 hrs ago
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.!
- 21 hrs ago
ஓபன் சேல் விற்பனைக்கு வந்தது அசத்தலான ரியல்மி 5எஸ்.!
- 21 hrs ago
விஞ்ஞானிகள் வடிவமைத்த ஃபிராக்ஃபோன்: இதில் இப்படி ஒரு அம்சம் இருக்கா?
- 22 hrs ago
பார்வையற்றோருக்கான ஸ்மார்ட் ஸ்டிக்! 8 வயது சிறுமியின் அசத்தல் கண்டுபிடிப்பு..
Don't Miss
- News
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்.. 4ம் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது.. 15 தொகுதிகளில் பலப்பரீட்சை!
- Lifestyle
இன்னைக்கு இந்த ராசிக்காரங்களோட காதல் வாழ்க்கை சூப்பரா இருக்கப்போகுதாம் என்ஜாய் பண்ணுங்க...!
- Sports
என்ன திட்டு திட்டுனீங்க? இப்ப பேசுங்க பார்ப்போம்.. செம பதிலடி கொடுத்த இளம் வீரர்!
- Movies
சாட்சிகளுடன் பல காட்சிகளில் கதை சொல்லும் மெரீனா புரட்சி
- Automobiles
திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி செய்த நல்ல காரியம்... ஊர் முழுக்க இதுதான் பேச்சா இருக்கு...
- Finance
50% விலையேறிய காய்கறிகளின் விலை.. அதிகளவு மழையும் ஒரு காரணமே..!
- Education
DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்! ஊதியம் ரூ.56 ஆயிரம்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஐ.எஃப்.ஏ 2019 : மிரட்டலான ஏசர் பிரிடேட்டர் கேமிங் லேப்டாப் & கேமிங் சேர் அறிமுகம்.!
ஐ.எஃப்.ஏ 2019 நகழ்ச்சியில் ஏசர் நிறுவனம் தனது ஏசர் பிரிடேட்டர் லேப்டாக் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த சாதனங்கள் அனைத்தும் சிறந்த தொழில்நுட்ப அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விலையும் சற்று உயர்வாக இருக்கிறது
தற்சயம் ஏசர் பிரிடேட்டர் Triton 300 கேமிங் லேப்டாப்,ஏசர் பிரிடேட்டர் Triton 500 லேப்டாப் மற்றும் த்ரோனோஸ் ஏர் கேமிங் சேர் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம். குறிப்பாக இந்த சாதனங்களை அனைத்து உயர்தொழில்நுட்பம் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த சாதனங்களின் விலையும் சற்று உயர்வாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏசர் பிரிடேட்டர் Triton 300 கேமிங் லேப்டாப்:
ஏசர் பிரிடேட்டர்Triton 300 கேமிங் லேப்டாப் சாதனம் பொதுவாக 15.6-இன்ச் முழு எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டு வெளிவந்துள்ளது, பின்பு 9-வது ஜென் இன்டெல் கோர் ஐ9 பிராசஸர்,என்விடியா ஜியிபோர்ஸ் ஜி.டி.எக்ஸ் 1650 ஜி.பீ.யூ ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம்.
அனைவருக்கும் இலவச செட்-டாப்-பாக்ஸ் வழங்க ஜியோ முடிவு! என்ன காரணம் தெரியுமா?

இந்த லேப்டாப் மாடல் 16ஜிபி ரேம் மற்றும் 1டிபி உள்ளடக்க மெமரி ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏசர் பிரிடேட்டர் Triton 300 கேமிங் லேப்டாப்-ன் எடை மதிப்பு 2.3கிலோவாக
உள்ளது. பின்பு இந்த சாதனம் வைஃபை 6 எக்ஸ் 1650 ஆதரவு மற்றும் கில்லர் ஈதர்நெட் உடன் வருகிறது. குறிப்பாக RGB லைட்டிங் கீபோர்டு, 4 வது ஜெனரல் ஏரோபிளேட் 3 டி மெட்டல் ஃபேன் தொழில்நுட்பம் மற்றும் கூல்பூஸ்ட் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் உள்ளதால் பயன்படுத்துவதற்கு இந்த சாதனம் அருமையாக இருக்கும். இந்த சாதனத்திற்கு வேவ்ஸ் என்எக்ஸ் மாடலிங் பயன்படுத்தி ஆடியோ வழங்கப்படுகிறது.

ஏசர் பிரிடேட்டர் Triton 500 லேப்டாப்:
ஏசர் பிரிடேட்டர் Triton 500 லேப்டாப் மாடல் பொதுவாக 15.6-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 9-வது ஜென் இன்டெல் கோர் ஐ7 பிராசஸர் மற்றும் பல்வேறு புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
5ஜிபி இலவசம்-பிளானுக்கு 25% கேஷ்பேக் தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல் அறிவிப்பு.!

ஏசர் பிரிடேட்டர் த்ரோனோஸ் ஏர் கேமிங் சேர்
பிரிடேட்டர் த்ரோனோஸ் ஏர் கேமிங் சேர் பொறுத்தவரை ஒரு புதுமையான படைப்பு. இந்த ஏர் கேமிங் சேர்-ஐ 180 டிகிரி வரை சரிசெய்யலாம் மற்றும் சரிசெய்யக்கூடிய விசைப்பலகை மற்றும் மவுஸ், டீல் நீல விளக்குகள் ஆகியவை கொண்டு வெளிவந்துள்ளது.
ஏசர் பிரிடேட்டர் த்ரோனோஸ் ஏர் கேமிங் சேர் மூன்று டிஸ்பிளேவை ஆதரிக்க கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது, பின்பு ஹெட்செட், யூ.எஸ்.பி ஹப் மற்றும் கேமரா போன்ற பல்வேறு உள்ளடங்களை கொண்டு இந்த கேமிங் சேர் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அட்டகாசமான விலை:
ஏசர் பிரிடேட்டர் Triton300 கேமிங் லேப்டாப் மற்றும் ஏசர் பிரிடேட்டர் த்ரோனோஸ் ஏர் கேமிங் சேர் சாதனங்கள் அக்டோபர் மாதம் விற்பனைக்கு வரும். பின்பு ஏசர் பிரிடேட்டர் Triton 500 லேப்டாப் மாடலின் விலை ரூ.1,65,999-ஆக உள்ளது.
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,591
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
22,160
-
18,200
-
18,270
-
22,300
-
32,990
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790