ஜி9 டேப்லெட்டுக்கு ஆன்ட்ராய்டு அப்டேட் கொடுக்கும் ஆர்க்கோஸ்!
oi
-Karthikeyan
By Karthikeyan

ஆர்க்கோசின் ஜி9 டேப்லெட்டுகள் மிகவும் வெற்றிகரமாக போய்க் கொண்டிருக்கின்றன. இப்போது இந்த ஜி9 டேப்லெட்டுகளில் ஆர்க்கோஸ் நிறுவனம் கூகுளின் அன்ட்ராய்டு ஐஸ் க்ரீம் சான்ட்விஜ் (ஐசிஎஸ்) இயங்குதளத்தை அப்டேட் செய்ய இருக்கிறது. மேலும் ஆர்க்கோஸ் 80 மற்றும் ஆர்க்கோஸ் 101 டேப்லெட்டுகளும் மிக விரைவில் இந்த ஐசிஎஸ் அப்டேட்டைப் பெறும் என்று தெரிகிறது.
ஆர்க்கோஸ் ஜி9 டேப்லெட்டுகளைப் பயன்படுத்துவோர் இந்த அப்டேட்டை ஆன்லைன் மூலம் செய்ய முடியும். ஆர்க்கோசும் முழுமையான் சேஞ்ச் லாக்கை அறிவித்திருக்கிறது. இந்த அப்டேட் ஆரம்பி நிலையில் இருக்கும் ஐஸ் க்ரீம் சான்ட்விஜ் 4.0.3 பர்ம்வேர் ஆகும். இந்த அப்டேட்டின் முக்கிய நோக்கம் முழுமையன 3டி அனுபவத்தைப் பெறவேண்டும் என்பதாகும்.
இந்த ஐசிஎஸ் அப்டேட் மூலம் எ9 வாடிக்கையாளர்கள் பல புதிய வசதிகளைப் பெற முடியும். குறிப்பாக மீடியா சென்டர் வசதியை முழுமையாக அனுபவிக்கா முடியும்.
மேலும் வீடியோ கான்பரன்சிங் செய்வதும் இனி மிக வசதியாக இருக்கும். மேலும் இந்த அப்டேட் எக்ஸ்பாக்ஸ் கேம்பேட் சப்போர்ட்டையும் வழங்கும். ஜி9 டேப்லெட்டை வைத்திருக்கும் அனைவரும் இந்த அப்டேட்டை உடனடியாகச் செய்ய முடியும்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications