Home
Computer

ஐ.பி.எம் நிறுவனத்தின் புதிய முயற்சி....!

By Jagatheesh G

இன்று ஐ.பி.எம் என்ற நிறுவனம் புதியதாக பல சாதனங்களை கண்டுபிடித்துள்ளது அந்த வகையில் இன்று கம்ப்யூட்டர் ஒன்றை கண்டுபிடித்துள்ளது. இந்த கம்ப்யூட்டர் ஆனது மனிதனின் முளையைப் போன்றே செயல்படக்கூடியது.

மனிதனின் மூளையை போன்று மின்னணு திரவத்தால் இயங்கும் அதிநவீன கம்ப்யூட்டரை ஐ.பி.எம் நிறுவனம் வடிவமைத்துள்ளது. மனித உடல் உறுப்புகளிலேயே மிகவும் முக்கியமானது மூளை, அதனை கருத்தில் கொண்டே மின்னணு திரவத்தால் இயங்கும் கம்ப்யூட்டரை வடிவமைத்துள்ளனர்.

இந்த வகையான கம்ப்யூட்டர் அப்படி என்ன தன்மைகளைக் கொண்டிருக்கிறது என்று பாரப்போமா....

ஸ்மார்ட் போன்களுக்கு

#1

#1

இந்த கம்ப்யூட்டரின் செயல்பாடானது மனிதனின் மூளையை போன்றது. இந்த கம்ப்யூட்டர் மின்னணு திரவத்தால் சக்தியை பெறுவதுடன் அதே திரவத்தால் தன் வெப்பத்தை நீக்கி குளுமைப்படுத்தி கொள்ளும் திறன் கொண்டதாக இருக்கும்.

மூளையில் உள்ள இரத்த சுற்றோட்டத்தை போன்ற ஒருவகை மின்னணு திரவத்தை கம்ப்யூட்டரின் வழியாக ஓடச் செய்வதன் மூலம் அந்தக் கம்ப்யூட்டருக்கான சக்தியை அதன் உள்ளே கொண்டு செல்லும். அத்துடன் அதிலிருந்து வெப்பத்தை வெளியேயும் கொண்டுவரும்.

#2

#2

தற்போதுள்ள கம்ப்யூட்டர்களில் ஒரு சதவிகிதம் மட்டுமே தகவல்களை பெறுவதற்கு பயன்படுவதாகவும், இந்த புதிய முறை பயன்படுத்தப்பட்டால் சிறப்பான கம்ப்யூட்டரை தம்மால் உருவாக்க முடியும் என்று ஐபிஎம் நிறுவனத்தின் டாக்டர் பாட்ரிக் ருச் மற்றும் டாக்டர் புருனோ மைக்கல் தெரிவித்துள்ளனர்.

#3

#3

மேலும் 2060ஆம் ஆண்டளவில் முழுமையடையக் கூடிய இந்த முயற்சியின் மூலம், தற்போது மிகப் பெரியதாக இருக்ககூடிய கம்ப்யூட்டரை சிறியதாக உருவாக்கிவிட முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

#4

#4

அமெரிக்காவில் நடந்த பொது அறிவுப் போட்டியில் இந்த கம்ப்யூட்டர் மேதை மனித மூளையை தோற்கடித்துவிட்டது. மனித மூளை 20 வாட்ஸ் சக்தியை மட்டுமே பயன்படுத்துகின்றது என்றும், ஆனால் இந்த கம்ப்யூட்டர் 85,000 வாட்ஸ் சக்தியை பயன்படுத்துகின்றது இது நியாயமற்றது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த கேள்விகளுக்கு புதிய மின்னணு திரவத்தால் செயல்படும் கம்ப்யூட்ட்ரகள் பதில் அளிக்கக்கூடியதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

#5

#5

பிற்க்காலத்தில் இந்த கம்ப்யூட்டர்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றுடாக்டர் பாட்ரிக் ருச் கூறியுள்ளார். அதுமட்டு அல்லாது இது செயற்கை மனிதனின் மூளை என்றும் அழைக்கிறார்கள.

ஸ்மார்ட் போன்களுக்கு

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X