ஐசிஎஸ்ஸில் அசத்தும் புதிய ஐபெர்ரி டேப்லட்!

ஆக்சஸ் ஏஎக்ஸ்-03ஜி என்ற புதிய டேப்லட்டினை அறிமுகம் செய்வதாக அறிவித்திருக்கிறது ஐபெர்ரி நிறுவனம். இந்த ஏஎக்ஸ் 03-ஜி டேப்லட், ஏஎக்ஸ்-02 டேப்லட்டின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் என்று கூறலாம். ஏஎக்ஸ்-03ஜி டேப்லட் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும்.
1.0 ஜிகாஹெர்ட்ஸ் கார்டெக்ஸ் ஏ-8 பிராசஸரினை கொண்ட இந்த டேப்லட் 7 இஞ்ச் திரை வசதியினை வழங்கும். 2 மெகா பிக்ஸல் கேமரா, 0.3 மெகா பிக்ஸல் கேமரா என்று இந்த டேப்லட் இரண்டு கேமராவினை கொண்டது.
32ஜிபி வரை இதன் மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ள இந்த டேப்லட்டின் மைக்ரோஎஸ்டி ஸ்லாட் சிறந்த வகையில் சப்போர்ட் செய்யும்.
இதில் உள்ள தொழில் நுட்பங்களுக்கு சிறப்பாக சப்போர்ட் செய்ய இதில் 4,000 எம்ஏஎச் பேட்டரியும் பொருத்தப்பட்டுள்ளது. ஐபெர்ரி நிறுவனத்தின் இந்த புதிய ஏஎக்ஸ் 03-ஜி டேப்லட் ரூ. 9,990 விலை கொண்டதாக இருக்கும்.
டேப்லட்டிற்கு இந்த விலை கொஞ்சம் அதிகம் தான், ஆனால் விலைக்கு தகுந்த தொழில் நுட்பமும் இதில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications