Home
Computer

வாடிக்கையாளர்களை குதூகலப்படுத்தும் மீடியாபேட் டேப்லட்கள்!

By Super

வாடிக்கையாளர்களை குதூகலப்படுத்தும் மீடியாபேட் டேப்லட்கள்!
ஹுவெய் நிறுவனம் தனது மீடியாபேட் வரிசையில் புதிதாக ஒரு டேப்லட்டினை சேர்த்துள்ளது. அது மட்டும் அல்லாமல் மீடியாபேட்-10 எஃப்எச்டி என்ற புதிய டேப்லட்டினையும் வழங்குகிறது. இந்த டேப்லட்களின் திரை வசதி பற்றிய தகவல்களை இதில் சிறப்பாக பெறலாம்.

மீடியாபேட்-7 லைட் டேப்லட் கார்டெக்ஸ் ஏ-8 1.2 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸரினையும் 7 இஞ்ச் திரையினையும் கொண்டதாக இருக்கும். இதன் 7 இஞ்ச் திரையில் 1024 X 600 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் கொடுக்கும் என்று கூறப்படுகிறது. இதில் 3.2 மெகா பிக்ஸல் கேமரா மற்றும் 0.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும் இதில் சிறப்பாக பெற முடியும்.

மீடியாபேட்-7 லைட் டேப்லட் 4 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி மற்றும் 32 ஜிபி வரை விரிவுபடுத்தி கொள்ள உதவும் மெமரி ஸ்டோரேஜ் வசதியினையும் பெற உதவும். ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச்

ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வழங்கும். இந்த டேப்லட்டினை ரூ. 13,700 விலையில் ஸ்டோர்களில் எளிதாக பெற முடியும்.

ஹுவெய் மீடியபேட்-10 எஃப்எச்டி குவாட் கோர் டேப்லட் 10 இஞ்ச் 1920 X 1200 ஐபிஎஸ் திரை வசதியினை சிறப்பாக பெற முடியும். இதில் கார்டெக்ஸ் ஏ-9 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸரின் சிறப்பான

செயல்பாட்டினை பயன்படுத்தலாம். இந்த டேப்லட்டும் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் இயங்குதளத்தினை வழங்கும். இதில் 8 மெகா பிக்ஸல் கேமரா மற்றும் 1.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும் பெறலாம்.

மீடியாபேட்-7 லைட்:

  • 7 இஞ்ச் டபிள்யூவிஜிஏ மல்டிடச்

  • 1.2 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர்

  • 1 ஜிபி ரேம்

  • 4 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

  • 4,100 எம்ஏஎச் பேட்டரி

  • ஆன்ட்ராய்டு 4.0 இயங்குதளம்

மீடியாபேட்-10 எஃப்எச்டி:

  • மீடியாபேட்-10 எஃப்எச்டி:

  • 10 இஞ்ச் 1920 X 1200 ஐபிஎஸ் திரை வசதி

  • 1.4 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர்

  • 2 ஜிபி ரேம்

  • 8 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

  • 8 மெகா பிக்ஸல் கேமரா மற்றும் 1.3 மெகாபிக்ஸல் முகப்பு கேமரா

  • 6,600 எம்ஏஎச் பேட்டரி

  • ஆன்ட்ராய்டு 4.0 இயங்குதளம்
Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X