Just In
- 5 hrs ago BSNL சூப்பர் பிளான்.. 50GB டேட்டா.. 3600 SMS.. 36 நாள் வேலிடிட்டி.. தரமான ப்ரீபெய்ட் திட்டம்? என்ன விலை?
- 5 hrs ago நாளைக்கு லான்ச் ஆகும் புதிய Vivo 5ஜி போன்.. ரூ.13,999 போதும்.. 50MP கேமரா.. 256GB மெமரி.. எந்த மாடல்?
- 6 hrs ago இனி டபுள் கேம் ஆட முடியாது! Online அம்சத்திற்கு வந்த திடீர் மாற்றம்.. WhatsApp-ல் புது வெடி.. ரெடி ஆகிக்கோங்க!
- 7 hrs ago போட்டோ எடுங்க.. நேரா கடையில் போய் பிரிண்ட் போடுங்க.. மிரட்டலான கேமரா போன் அறிமுகம்.. எந்த மாடல்?
Don't Miss
- Sports டை ஆன 2 டெஸ்ட்.. இரண்டிலும் பங்குபெற்ற ஆஸி. வீரர்.. இந்தியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் 9 விக்கெட்
- News 17 தொகுதிகளில் 20% ஓட்டுகளை தாண்டும் பாஜக.. எந்தெந்த இடங்கள் தெரியுமா? தந்தி டிவி கருத்து கணிப்பு
- Lifestyle செவ்வாய் பெயர்ச்சியால் ஏப்ரல் 23 முதல் இந்த 3 ராசிக்காரங்க ரொம்பவும் கவனமா இருக்கணும்...
- Automobiles மாருதி கார்களை வாங்க எப்போதுமே ஒரு பெரிய கூட்டம் இருக்கு!! மார்ச் மாதத்தில் நடந்தது என்ன?
- Movies Actor Vikram: நான் சொல்லாமலேயே என்னுடைய தேவைகளை புரிந்து கொண்ட விக்ரம்.. பாலா ஓபன்!
- Finance ஒன்றுக்கும் மேற்பட்ட UAN நம்பர்களை ஆன்லைனில் இணைப்பது எப்படி? ரொம்ப ஈசி இதை பாலோ பண்ணுங்க..!
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
ஆன்ட்ராய்டு அப்டேட் பெறும் ஹுவெய் மீடியாபேட்!
சீனாவைச் சேர்ந்த டேப்லெட் நிறுவனமான ஹூவேய் ஏற்கனவே தனது மீடியபேடை இந்தியாவில் களமிறக்கி இருந்தது. இந்த டேப்லெட் இப்போது வெற்றிகரமாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. தற்போது இந்த டேப்லெட்டுக்கு ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் அப்டேட்டை ஹூவாய் செய்ய இருக்கிறது. இந்த அப்டேட் மூலம் இந்த மீடியாபேட் மிகவும் பொலிவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மீடியாபேடில் ஆன்ட்ராய்டு ஐஸ்க்ரீம் சான்ட்விஜ் 4.0 இயங்குதளம் அப்டேட் செய்யப்பட்டால் இந்த டேப்லெட்டின் வேகம் இன்னும் அதிகமாக இருக்கும். அதுபோல் இதன் கேமராவும் நவீனமாகும். மேலும் புதிய கேலரி அப்ளிகேசன், நியூ பீப்பிள் அபிளிகேசன் போன்றவை இந்த டேப்லெட்டுக்கு கிடைக்கும்.
7 இன்ச் அளவில் இருக்கும் இந்த மீடியபேட் 1280 x 800 பிக்சல் கொண்ட டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது. 1.2 ஜிஹெர்ட்ஸ் க்வல்காம் சினாப்ட்ராகன் டூவல்கோர் ப்ராசஸரும், 1ஜிபி ரேமும் இந்த டேப்லெட்டுக்கு வலு சேர்க்கின்றன. மேலும் இதில் இருக்கும் 8ஜிபி சேமிப்பு, முகப்பு மற்றும் பின்பக்க கேமராக்கள், வைபை, ப்ளூடூத் மற்றும் ஜிபிஎஸ் ஆகியவை இந்த மீடியாபேடில் இருக்கும் மற்ற முக்கிய அம்சங்களாகும்.
இந்த ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் அப்டேட் மூலம் இந்த மீடியாபேடின் விற்பனை இன்னும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470