ஐ பேட்-டுக்குப் போட்டியாக 2 டேப்லெட்களை களம் இறக்கும் எச்டிசி

By Keerthi
|

டேப்லெட் உலகில் வளர்ந்து வரும் போட்டியாளரான HTC இந்த ஆண்டு இறுதிக்குள் இரண்டு டேப்லெட்களை வெளியிட திட்டமிட்டிருக்கின்றது.

R7 மற்றும் R12 என பெயரிடப்பட்ட இந்த இரண்டு டேப்லெட்களும் இந்த ஆண்டு அக்டோபரில் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த டேப்லெடின் சிறப்பம்சம் என்னவெனில் இதில் மைக்ரோசாப்ட் விண்டோஸ் 8 OS பயன்படுத்தப்பட்டு உள்ளது.

Click Here For new Smartphones Gallery

எச்டிசி டேப்லெட்ஸ்

எச்டிசி டேப்லெட்ஸ்

எச்டிசி டேப்லெட்ஸ்

எச்டிசி டேப்லெட்ஸ்

எச்டிசி டேப்லெட்ஸ்

எச்டிசி டேப்லெட்ஸ்

எச்டிசி டேப்லெட்ஸ்

எச்டிசி டேப்லெட்ஸ்

எச்டிசி டேப்லெட்ஸ்

எச்டிசி டேப்லெட்ஸ்

Click Here For New Smartphones Gallery

இது ஆப்பிள் ஐ பேட் க்கு போட்டியாக HTC வெளியிடுகின்றது என அறிய முடிகிறது. மேலும் இது 16GB உள் மெமரியும், மெமரி கார்டு வசதியையும் கொண்டுள்ளது.

இதில் 13MP கேமராவும் உள்ளது இது மிகவும் துல்லியமாக படங்களை எடுக்ககூடியது ஆகும்.

மேலும் 12 inch டிஸ்பிளேவுடனும் வருகிறது, இதன் பிக்ஸல் 2048x1536 அளவு துல்லியமாகும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X