செப்டம்பர் 19ல் அறிமுகமாகும் எச்டிசியின் இரண்டு புதிய டேப்லெட்டுகள்
oi
-Karthikeyan
By Karthikeyan

வரும் செப்டம்பர் 19 அன்று நியூயார்க்கில் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருக்கிறது எச்டிசி நிறுவனம். இந்த முக்கிய சந்திப்பின் போது எச்டிசி 2 புதிய டேப்லெட்டுகளை அறிமுகம் செய்து வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு புதிய டேப்லெட்டுகளில் அக்கார்ட் என்ற புதிய டேப்லெட்டும் அடங்கும்.
மேலும் ஒரு 10.1 இன்ச் டேப்லெட்டை எச்டிசி அறிமுகம் செய்து வைக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. அந்த டேப்லெட்டிற்கு ப்ளையர் 2 என்று பெயர் சூட்டப்படும் என்று தெரிகிறது. இந்த ப்ளையர் 2 டேப்லெட் 7 இன்ச் டிஸ்ப்ளே, 3எம்பி பின்பக்க கேமரா, 1எம்பி முகப்புக் கேமரா மற்றும் க்வல்காம் சினாப்ட்ராகன் எஸ்4 ப்ராசஸர் போன்ற தொழில் நுட்ப வசதிகளுடன் வரும் என்று தெரிகிறது.
மேலும் 1080பி டிஸ்ப்ளே கொண்ட ஒரு புதிய ஆன்ட்ராய்டு பாப்லெட்டையும் எச்டிசி அறிவிக்கும் என்று தெரிகிறது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications