புதிய சிஎம்7 ஆன்ட்ராய்டு போர்ட்டுடன் வரும் எச்பி டச்பேடுகள்

By Super
|
புதிய சிஎம்7 ஆன்ட்ராய்டு போர்ட்டுடன் வரும் எச்பி டச்பேடுகள்
கனணி வரலாற்றில் சியனோஜென்மோட் தான் தனது டச்பேடில் ஆன்ட்ராய்டை அறிமுகப்படுத்தியது. ஆன்ட்ராய்டு பார்முலாவில் வரும் டச்பேடுகளுக்கு ரூ.85000 கொடுக்க முன்வந்தது. இப்போது எச்பி டச்பேடுக்காக தனது புதிய முதல் சிஎம்7 போர்ட்டுகளை வெளியிட வேண்டிய நிலைக்கு சியனோஜென்மோட் வந்துள்ளது. இது கணினி உலகில் ஒரு புகைச்சைலை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த புதிய கண்டுபிடிப்பான எச்பி டச்பேடுக்கான சிஎம்7 ஆன்ட்ராய்டு போர்ட்டை ஒரு முறையாவது பரிசோதனை செய்துவிட வேண்டும் என்று பலர் ஆர்வமாக உள்ளனர். சியனோஜென்மோட்டுக்கு எச்பி வரையறைக்குட்பட்ட சப்போர்ட்டை வழங்கினாலும் இந்த எச்பி டச்பேடுக்கான சிஎம்7 குறிப்பிட்ட கால உத்திரவாதத்துடன் எச்டிசி டச்பேடுடன் வருகிறது. இதில் வேலை செய்யும் போது எந்தவித தொந்தரவும் இருக்காது. அதுபோல் இதிலுள்ள ப்ளூடூத் மற்றும் வீடியோ கேம் ஆகியவை மிக பக்காவாக உள்ளது.

சிஎம்7 ஆன்ட்ராய்டு போர்ட்டை செயல்படுத்துவதில் எந்தவித பிரச்சினையும் இல்லை என்று தகவல்கள் கூறுகின்றன. மேலும் எச்பி டச்பேடில் இந்த சிஎம்7 ஆண்ட்ராய்டு போர்ட்டை பொருத்தியபின் திரை மிகத் தெளிவாக இருக்கிறது. அதுபோல் வீடியோ காட்சிகளும் மற்றும் ஆடியோவும் க்ரிஸ்டல் க்ளியருடன் இருக்கின்றன. மேலும் இதை இயக்குவதற்கு மிக எளிமையாக இருக்கிறது.

சிஎம்7 ஆண்ட்ராய்டு போர்ட் கொண்டு வரும் எச்பி டச்பேடுகள் தொடுதிரைக்கும் ஜிபியு அக்ஸலரேசன் தொழில்நுட்பத்துக்கு அளவற்ற சப்போர்ட்டை வழங்குகிறது. அதன் டூவல் கோர் ப்ராசஸிங் மிகவும் பக்காவாக இருக்கிறது. அக்சிலரோமீட்டர் மற்றும் ப்ராக்சிமிட்டி சென்சார்களுக்கு சிஎம்7 ஆண்ட்ராய்டு போர்ட் எந்தவித பாதிப்பையும் எற்படுத்தவில்லை. அதுபோல் ஒலி அமைப்பிற்கும் கேமரா செயல்பாட்டுக்கும் எந்தவித இடையூறும் ஏற்படவில்லை.

சிஎம்7 ஆண்ட்ராய்டு போர்ட் கொண்டு வரும் எச்பி டச்பேடுகளில் வைப்ரேசன் அலர்ட் மற்றும் பேக்லைட் ஆபரேசன் ஆகியவை அழகாக வேலை செய்கின்றன. அதுபோல் வைபையும் அம்சமாக வேலை செய்கிறது. மேலும் இது 3டி கேமிங் மற்றும் 720பி வீடியோ ரிக்கார்டிங் வசதியுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X