புதிய ஹெச்பி ஸ்பெக்டர் 13, ஸ்பெக்டர் எக்ஸ்360 13 லேப்டாப் அறிமுகம்.!

By Prakash
|

ஹெச்பி நிறுவனம் புதிய ஹெச்பி ஸ்பெக்டர் 13 மற்றும் ஸ்பெக்டர் எக்ஸ்360 13 போன்ற லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது, அதன்பின் பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த லேப்டாப் மாடலகளில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக 8வது தலைமுறை இன்டெல் செயலி இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

புதிய ஹெச்பி ஸ்பெக்டர் 13, ஸ்பெக்டர் எக்ஸ்360 13 லேப்டாப் அறிமுகம்.!

இந்தியாவில் கணினி சந்தையில் இந்த லேப்டாப் ஹெச்பி மாடல்கள் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது, அதன்பின் வீடியோ கேம், மற்றும் பல்வேறு பயன்பாடுகளுக்கு தகுந்தபடி உருவாக்கப்பட்டுள்ளது இந்த அட்டகாசமான லேப்டாப் மாடல்கள்.

ஹெச்பி ஸ்பெக்டர் 13:

ஹெச்பி ஸ்பெக்டர் 13:

ஹெச்பி ஸ்பெக்டர் 13 பொதுவாக மைக்ரோ-எட்ஜ் பெசல் அம்சங்களைக் கொண்டுள்ளது, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் இந்த லேப்டாப் மாடல் வெளிவந்துள்ளது. அதன்பின் 4கே தீர்மானம் கொண்டவையாகஉள்ளது இந்த லேப்டாப் மாடல்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஹெச்பி ஸ்பெக்டர் 13 பொறுத்தவரை16GB LPDDR3 நினைவகம் கொண்டுள்ளது, அதன்பின் 11.5மணி நேரம்வரை பேட்டரி ஆயுள் வழங்குகிறது. இக்கருவி ஃபாஸ்ட் சார்ஜ் தொழில்நுட்பத்துடன் வெளிவந்துள்ளது. சிறந்த ஒலி மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றின் புதிய தொழில் தரநிலைகளை அமைப்பதில் ஹெச்பி நிறுவனம் அதிக கவனம் செலுத்துகிறது.

ஸ்பெக்டர் எக்ஸ்360 13:

ஸ்பெக்டர் எக்ஸ்360 13:

இக்கருவி 13-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் மைக்ரோ-எட்ஜ் பெசல் அம்சங்கள் இடம்பெற்றுள்ள,கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் இந்த லேப்டாப் மாடல் வெளிவந்துள்ளது. 4கே தீர்மானம் மற்றும் பரந்த கோணங்களை வழங்குகிறது

இன்டெல் கோர்:

இன்டெல் கோர்:

ஸ்பெக்டர் எக்ஸ்360 13 பொறுத்தவரை 8-வது தலைமுறை இன்டெல் கோர் i5 மற்றும் i7 செயலிகள் மூலம் இயக்கப்படுகிறது,16GB LPDDR3 நினைவகம் மற்றும் 16.5மணி நேரம் வரை பேட்டரி ஆயுள் வழங்குகிறது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

கைரேகை ரீடர் மற்றும் Sure View" மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் கொண்டுள்ளது இந்த லேப்டாப்மாடல்கள்.

அக்டோபர்:

அக்டோபர்:

இந்த ஹெச்பி சாதனங்கள்அக்டோபர் பிற்பகுதியில் இருந்து ஆசியா-பசிபிக் மற்றும் ஜப்பானில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
HP Spectre 13 Spectre x360 13 Laptops With 8th Generation Intel Processors Launched; ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X