Home
Computer

ஹெச்பி அறிமுகப்படுத்தும் புதிய 2 லேப்டாப்கள்(விலை,அம்சங்கள்).!

என்விடியா போர்ஸ் கிராபிக்ஸ் அட்டை இதில் இடம்பெற்றுள்ளது. மேலும் 7 வது-ஜென் இன்டெல் செயலிகளுடன் இந்த லேப்டாப்கள் வெளிவருகிறது.

By Prakash

ஹெச்பி நிறுவனம் தற்போது புதிய இரண்டு லேப்டாப்களை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது, மேலும் தற்போது அறிமுப்படுத்தபபடும் இந்த ஹெச்பி பெவிலியன் எக்ஸ்360 மற்றும் ஸ்பெக்டர் எக்ஸ்360 பொறுத்தமட்டில் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.

இவற்றில் அமைக்கப்பட்டுள்ள டிஸ்பிளே தனித்திறமைப் பெற்றுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் பல்வேறு மென்பொருள் மேம்பாடு கொண்டு இந்த இரண்டு லேப்டாப் தயாரிக்கப்பட்டுள்ளன.

 தொழில்நுட்பம்:

தொழில்நுட்பம்:

ஹெச்பி பெவிலியன் எக்ஸ்360 மற்றும் ஸ்பெக்டர் எக்ஸ்30 பொறுத்தமட்டில் 7-வது ஜென் இன்டெல் கோர் செயலிகள்
இடம்பெற்றுள்ளன. மேலும் ஐபிஎஸ் முழு எச்டி தொடுதிரை காட்சி மற்றும் ஒரு பிரீமியம் வடிவமைப்பு இவற்றில் அமைந்துள்ள மிகப்பெரிய சிறப்பம்சங்கள் ஆகும்.

 டிஸ்பிளே மற்றும் விலை:

டிஸ்பிளே மற்றும் விலை:

ஹெச்பி பெவிலியன் எக்ஸ்360 பொருத்தவரை 11.6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே கொண்ட லேப்டாப் விலை ரூபாய்.40,920க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது, மேலும் 14-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே கொண்ட லேப்டாப் விலை ரூபாய்.55,290க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது.

 ஸ்பெக்டர் எக்ஸ்360:

ஸ்பெக்டர் எக்ஸ்360:

ஸ்பெக்டர் எக்ஸ்360 பொதுவாக 13.3-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே கொண்டவையாக உள்ளது, மேலும் இதன் விலைப் பொறுத்தமட்டில் ரூபாய்.1,15,290க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது.

கிராபிக்ஸ் அட்டை:

கிராபிக்ஸ் அட்டை:

என்விடியா போர்ஸ் கிராபிக்ஸ் அட்டை இதில் இடம்பெற்றுள்ளது. மேலும் 7 வது-ஜென் இன்டெல் செயலிகளுடன் இந்த லேப்டாப்கள் வெளிவருகிறது.

 பேட்டரி;

பேட்டரி;

ஹெச்பி பெவிலியன் எக்ஸ்360 மற்றும் ஸ்பெக்டர் எக்ஸ்360 ஃபாஸ்ட் சார்ஜ் ஆதரவுடன் 10 மணி நேரம்பேட்டரி செயல்படும் விதத்தில் இந்த லேப்டாப் தயாரிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
HP Pavillion x360 Spectre x360 Convertible Laptops With Active Pen Launched in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X