Just In
- 38 min ago
வெறும் 15 ரூபாய் NFC ஸ்டிக்கர் இத்தனை வேலையை செய்யுமா? வீட்டயே ஸ்மார்ட்டாக மாற்றலாமா?
- 1 hr ago
உங்களிடம் பழைய போன் இருக்கிறதா? தூசித் தட்டி எடுக்க நேரம் வந்துருச்சு! விஷயம் தெரியுமா?
- 1 hr ago
iPhone 15 சீரீஸ்: மொத்தம் 4 மாடல்கள்.. அனைத்திலுமே "இந்த" அம்சம் இருக்கும்.. என்னது அது?
- 1 hr ago
பூமியில் பிளாக் ஹோல்: செயற்கையாக உருவாக்கப்பட்ட கருந்துளை.! மிரளவைக்கும் விஞ்ஞானிகள்.!
Don't Miss
- Lifestyle
இந்த விஷயங்கள மட்டும் நீங்க தெரிஞ்சிகிட்டா... இனி காலிஃபிளவர் இலைகள தூக்கி எறியமாட்டீங்களாம்..!
- Sports
இந்தியா வெல்ல சூர்யகுமார் அதை செய்யனும்.. வாசிங்டன் சுந்தர் அதிரடிக்கு காரணம் -தினேஷ் கார்த்திக்
- News
16 வயசு சிறுமி மாரடைப்பால் பலி! முதல் 6 நிமிடங்கள் முக்கியம்.. குழந்தைகளிடம் இந்த அறிகுறிகளை பாருங்க
- Movies
தெலுங்கில் அஜித், விக்ரம், சூர்யாவுக்கு குரல் கொடுத்த பிரபலம்... மாரடைப்பால் திடீர் உயிரிழப்பு
- Finance
பாகிஸ்தான் ரூபாய் நிலைமை ரொம்ப மோசம்.. இப்படியே போச்சுன்னா..!!
- Automobiles
இது இருக்குற வரைக்கும் மாருதியை அசைக்க முடியாது! காசை கொடுத்துவிட்டு காருக்காக தவம் கிடக்கும் 4.05 லட்சம் பேர்
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
HP நிறுவனத்தின் மூன்று பெவிலியன் லேப்டாப் மாடல்கள் அறிமுகம்.!
HP நிறுவனத்தின் லேப்டாப் மாடல்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்ப்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனத்தின் லேப்டாப் மாடல்கள் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் சிறந்த மென்பொருள் வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் வெளிவருவதால் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன.

மூன்று லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது
இந்நிலையில் HP பெவிலியன் 13, HP பெவிலியன் 14, HP பெவிலியன் 15 என்ற மூன்று லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது HPநிறுவனம். இந்த மூன்று லேப்டாப் மாடல்கள் சிறந்த மென்பொருள் வசதி மற்றும் அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்துள்ளன. இப்போதுஇந்த சாதனங்களின் விலை மற்றும் பல்வேறு அம்சங்களைப் பார்ப்போம்.

HP பெவிலியன் 13 மாடலின் விலை ரூ.71,999-ஆக உள்ளது, மேலும் இது சில்வர் மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கும். அடுத்து HP பெவிலியன் 14 மாடலின் விலை ரூ.62,999-ஆக உள்ளது, இது பிங்க், வெள்ளை,சில்வர் போன்ற நிறங்களில் கிடைக்கும் கடைசியாக இருக்கும் HP பெவிலியன் 15 லேப்டாப் மாடலை ரூ.69,999-விலையில் வாங்க முடியும். இது நீலம், சில்வர், வெள்ளை போன்ற நிறங்களில் கிடைக்கும்.

HP பெவிலியன் 13 அம்சங்கள்
HP பெவிலியன் 13 மாடல் ஆனது 13.3-இன்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதியை கொண்டுள்ளது. மேலும் 1,920x1,080 பிக்சல் தீர்மானம், 250 nits பிரைட்நஸ் வசதியை அடிப்படையாக கொண்டுவெளிவந்துள்ளது இந்த புதிய சாதனம்.

HP பெவிலியன் 13 பிராசஸர் வசதி
HP பெவிலியன் 13 லேப்டாப் மாடல் இன்டெல் கோர் ஐ5 11-வது ஜென் பிராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி எஸ்எஸ்டி சேமிப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய சாதனம். மேலும் இதில் இன்டெல் ஐரிஸ் எக்ஸ் கிராபிக்ஸ் வசதி இடம்பெற்றுள்ளது.

43Wr லித்தியம் அயன் பேட்டரி
HP பெவிலியன் 13 பிராசஸர் இணைப்பு ஆதரவுகள்
யூ.எஸ்.பி டைப்-சி, யூ.எஸ்.பி டைப்-ஏ, எச்.டி.எம்.ஐ 2.0, ஒன் எச்டிஎம்ஐ 2.0 போர்ட்,ஹெட்போன்/மைக் ஆதரவு உள்ளிட்ட பலவேறு அம்சங்கள் இவற்றுள் அடக்கம். மேலும் வைஃபை ஏசி மற்றும் புளூடூத் 5 ஆதரவு கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு
மிகவும் அருமையாக இருக்கும். பின்பு 43Wr லித்தியம் அயன் பேட்டரி ஆதரவு மற்றும் 65 வாட் பவர் அடாப்டரைக் கொண்டுள்ளது இந்த புதிய லேப்டாப் மாடல்.

HP பெவிலியன் 14 மற்றும் HP பெவிலியன் 15 அம்சங்கள்
HP பெவிலியன் 14 மாடல் ஆனது 14-இன்ச் ஃபுல் எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே மற்றும் 250 nits பிரைட்நஸ் வசதியைக் கொண்டுள்ளது. அதேபோல் HP பெவிலியன் 14 5 மாடல் ஆனது 15.6-இன்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. இந்த இரண்டு லேப்டாப் மாடல்களும் 8.75 மணி நேரம் நீடிக்கும் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது. அதேபோல் இந்த இரண்டு சாதனங்களும் விடியா ஜியிபோர்ஸ் எம்எக்ஸ் 450 கிராபிக்ஸ் ஆதரவைக் கொண்டுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470