Just In
- 58 min ago அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- 1 hr ago ஓங்கி அடிச்ச ஒன்பிளஸ்.. வெள்ளை சிங்கம் போல வெளிவரும் OnePlus 13.. புது போனில் என்னவெல்லாம் இருக்கும்?
- 2 hrs ago புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- 2 hrs ago லட்டு மாதிரி பட்ஜெட்.. ரூ.1499 போதும்.. டச் கன்ட்ரோல்.. பாஸ்ட் சார்ஜிங்.. லோவ் லேட்டன்சி.. எந்த மாடல்?
Don't Miss
- News அடேங்கப்பா.. நம்ப முடியாத வகையில் இந்தியாவின் உள்கட்டமைப்பு! மோடியை பாராட்டிய அமெரிக்க வங்கி சிஇஓ
- Movies சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Lifestyle கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மலிவு விலையில் புதிய எச்பி நெட்புக்!
சமீபத்தில் எச்பி தனது புதிய நெட்புக்கை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த புதிய நெட்புக்கிறக்கு எச்பி மினி 210 என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த புதிய நெட்புக் பல ஏராளமான தொழில் நுட்பங்களைக் கொண்டு வருகிறது.
விண்டோஸ் 7 இயங்கு தளத்தில் இயங்கும் இந்த நெட்புக் இன்டல் ஆட்டம் என்2800 1.86 ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸரையும் 320 ஜிப சாட்டா எச்டிடியையும் கொண்டிருக்கிறது. 1024 x 600 பிக்சல் ரிசலூசன் கொண்ட டபுள்யுஎஸ்விஜிஎ எல்இடி பேக்லிட் டிஸ்ப்ளேயை இந்த நெட்புக் வழங்குகிறது. மேலும் இன்டல் என்எம் 10 + ஐசிஎச்8எம் சிப்சட் மற்றும் 2ஜிபி 1333 மெகா ஹெர்ட்ஸ் டிடிஆர்3 ரேமையும் இந்த நெட்புக் தாங்கி வருகிறது.
இந்த நெட்புக் மல்டிமீடியா வசதி கொண்டது. அதற்காக இந்த நெட்புக் மல்டி பார்மட் டிஜிட்டல் மீடியா கார்டு ரீடர், இன்டக்ரேட்டட் டிஜிட்டல் மைக்ரோபோன், எர்த்நெட், ப்ளூடூத், இன்டல் க்ராபிக்ஸ் மீடியோ அக்சிலரேட்டர், வெப்காம் மற்றும் வைபை போன்ற ஏராளமான வசதிகளையும் இந்த நெட்புக் வழங்குகிறது.
இதன் எடை 1.34 கிலோ மட்டுமே. அதனால் இதை மிக எளிதாக எடுத்துச் செல்ல முடியும். மேலும் இது பல நிறங்களில் வருகிறது. மேலும் இந்த நெட்புக் ஹெட்போன் மற்றும் மைக்ரோபோன் போன்றவற்றையும் சப்போர்ட் செய்கிறது.
மின்திறனிற்காக இந்த நெட்புக் 6 செல் லை பேட்டரியைக் கொண்டிருக்கிறது. இந்த பேட்டரி 8.75 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகிறது. மேலும் இன்டர்நெட்டை இந்த நெட்புக்கில் மிக வேகமாக ப்ரவுஸ் செய்ய முடியும். கேமிங் வசதிகளும் இந்த எச்பி நெட்புக்கில் அமர்க்களமாக இருக்கின்றன. மேலும் இந்த நெட்புக் எச்பி லைப் டைம் சப்போர்ட் அசிஸ்டண்ட் வசதியுடன் வருகிறது.
இந்த புதிய நெட்புக்கின் விலை ரூ.19000 மட்டுமே. அதனால் இந்த நெட்புக் விற்பனையில் சாதனை படைக்கும் என நம்பலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470