நவீன தொழில்நுட்ப வசதியுடன் எச்பி எலைட் நோட்புக்!
oi
-Karthikeyan
By Karthikeyan

சமீபத்தில் எச்பி நிறுவனம் ஒரு புதிய நோட்புக்கை இந்திய சந்தையில் களம் இறக்கி இருக்கிறது. இந்த புதிய நோட்புக்கிற்கு எலைட்புக் 2170பி என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த நோட்புக் ரூ,69,000க்கு விற்கபப்டுகிறது. 8 மணி நேர இயங்கு நேரம் கொண்ட இந்தி நோட்புக் மிகவும் குறைந்த எடையில் வருகிறது.
இந்த எலைட் நோட்புக் பல சூப்பரான தொழில் நுட்ப வசதிகளைக் கொண்டு வருகிறது. இந்த நோட்புக்கில் இன்டக்ரேட்டட் எச்பி மொபைல் ப்ராட்பேன்ட் வசதி உள்ளதால் இந்த நோட்புக்கில் மிக எளிதாக இன்டர்நெட்டை அக்சஸ் செய்ய முடியும். அதுபோல் கார்பரேட் நெட்வொர்க்குகள், இமெயில் போன்றவற்றையும் மிக சூப்பராக செய்ய முடியும்.
இந்த நோட்புக்கில் 3ஜி அல்ட்ரா லோ வால்டேஜ் ப்ராசஸர் உள்ளதால் இந்த நோட்புக் மிக நீடித்த இயங்கு நேரத்தைக் கொண்டுள்ளது.
இந்த எலைட் நோட்புக் எச்பி பிட்டைட் பேட்டரி லாக் கொண்டிருப்பதால் நோட்புக் அதிர்ச்சி மற்றும் கீழே விழுதல் போன்றவற்றால் பாதிப்பு அடைந்தாலும் இதன் பேட்டரியும் நோட்புக்கும் அதிகம் சேதம் அடைவதில்லை.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications